Menu
Your Cart

திருச்சாழல்

திருச்சாழல்
-5 %
திருச்சாழல்
கண்டராதித்தன் (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல். இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வேறு எதற்காகவும் இல்லை. கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூழ்ந்த மொழி, மனப்பரப்பின் மீது தனது பாய்ச்சலை நிகழ்த்தும்போது குறைகளுக்கு அவசியம் இல்லாமற் போகிறது. திருச்சாழல் தமிழ் கவிதைப்பரப்பில் கவிதை மீது நிகழ்ந்திருக்கும் மாயம். பன்முகத்தன்மையும், அனுபவமும், பகடியும் ஒரு கவிதை மொழியில் சஞ்சரிக்கும்போது என்ன நிகழ்கிறது? அது எவ்வண்ணம் உருமாற விளைகிறது? என்பனவற்றை அனுபவரீதியாக நம்மைக் கொண்டு நெருங்கித் தேற்றும் பிரவாகம் திருச்சாழல். ஒரு மொழியில் கவியின் பாத்திரம் என்ன என்பதை உணர்த்தும் அசல் கவியின் குரல்.
Book Details
Book Title திருச்சாழல் (thirusaazhal)
Author கண்டராதித்தன் (Kandarathiththan)
Publisher தமிழ்வெளி | சால்ட் பதிப்பகம் (Tamizhveli | Salt Publications)
Pages 70
Published On Sep 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கட்டற்றதும் வசீகரமுடையதுமான ஒரு கவிமொழியும், மரபின் சாயலுடன் உள்ளார்ந்த லயமும் கொண்டனவாய் இருக்கும் கண்டராதித்தனது கவிதைகள் சமகாலச் சூழலின் இறுக்கத்தை மீறிய ஒரு தளத்தில் இயங்குகின்றன. சொல்லுதலில் நெகிழ்வும் செறிவும் கூடிய இக்கவிதைகளினூடான பயணத்தில் புதிரின் கண்ணிகள் நெகிழ்ந்தும் இறுகியும் முடிவற்று..
₹96 ₹101