- Edition: 1
- Year: 2015
- Page: 100
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்
இந்நூல் ஒருவழிச்சாலையிலே நடந்து பழக்கப்பட்ட வாசகர்களை, நாற்கரச்சாலையில் நடக்க வைத்திருக்கிறது; திருவள்ளுவரை அறவாழியாகவே பார்த்தவர்களை, அவரை பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது.
-தி.இராசகோபாலன்
திருக்குறளுக்கு எழுந்துள்ள ஆயிரமாயிரம் ஆய்வு நூல்களுள் பொருண்மை நோக்கிலும், நடைநல நோக்கிலும் யாப்பியம் நோக்கிலும், அணிநல நோக்கிலும், பதிப்பியல் நோக்கிலும் தலைசிறந்தன ஒரு சிலவே. தலைசிறந்தனவாய்த் திகழும் சிலவற்றின் நிரலில் புத்தம் புதியதாய்ப் பொலிவு மிகுந்ததாய் ஏற்றமுற இடம்பெறும் மாட்சிமிக்க நூலே ‘திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்’ என்னும் இந்நூல்.
-ய.மணிகண்டன்
Book Details | |
Book Title | திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் (Thiruvalluvarin Arasiyal Porulatharam) |
Author | தா.பாண்டியன் (Thaa.Paantiyan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 100 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |