
-6 %
திருவள்ளுவரும் திருக்குறளும்
டாக்டர் உ வே சாமிநாதையர் (ஆசிரியர்)
₹33
₹35
- Edition: 3
- Year: 1936
- Page: 28
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி நல்ல நடையிற் செவ்வனே விளக்கி உரிய இடங்களிற் சிறந்த சைவநூற் கருத்துக்களை இதன் ஆசிரியர் பிரமாணங்களாகக் கொடுத்திருப்பது யாவராலும் பாராட்டத்தக்கது. இதனைப் படிப்பவர்கள் திருக்குறளிற் கூறப்பட்ட நீதிகளையும் சிவபக்தி மார்க்கத்தையும் எளிதில் அறிந்து கொள்வார்களென்பது என் கருத்து'' என்று திருக்குறளை மதிப்பிட்டு நோக்கியிருக்கிறார்.
Book Details | |
Book Title | திருவள்ளுவரும் திருக்குறளும் (Thiruvalluvarum thirukkuralum) |
Author | டாக்டர் உ வே சாமிநாதையர் |
Publisher | டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் (Dr.U.V.Saminadhaiyer noolnilayam) |
Pages | 28 |
Published On | Jan 1936 |
Year | 1936 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Criticism | விமர்சனம் |