-5 %
திருவரங்கன் உலா (4 பாகங்கள்)
ஸ்ரீ வேணுகோபாலன் (ஆசிரியர்)
₹808
₹850
- Year: 2016
- Page: 1320
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்மை மிகவும் ஆச்சர்யபடவைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் கொண்ட ஒரு நம்பிக்கைக்காக எவ்வளவு தூரம் போராடியது என்பதனை ஆசிரியர் மிகவும் ஆழ்ந்து விவரித்துள்ளார். இந்நூல் முதல் இரண்டு பாகங்கள் திருவரங்கன் உலா என்றும், மூன்று மற்றும் நான்காவது பாகங்கள் உப தலைப்பாக மதுராவிஜயம் என்று ஆசிரியர் பெயரிட்டுள்ளார். கலாரசிகன் : யாரவது ஒருவருடைய இழப்பு என்னை அடிக்கடி விசனப்பட வைக்கிறது என்றால் அது ஸ்ரீ வேணுகோபலன் என்கிற புஷ்பா தங்கதுரையுடையதுதான். எனக்கு மட்டுமல்ல, ‘சிங்கப்பூர்’ ஏ.பி.ராமன், நீதிபதி புகழேந்தி முதலிய நண்பர்கள் புஷ்பா தங்கதுரை என்கிற ‘ஸ்ரீவே’ இல்லாததைத் துயரத்துடன் உணர்கிறார்கள் என்பது நிஜம்.. இப்போது ‘ஸ்ரீவே’ பற்றி எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், நர்மாதா பதிப்பகத்தார் ஸ்ரீ வேணுகோபாலனின் தலைசிறந்த படைப்பான ‘திருவரங்கன் உலா’ புத்தகத்தை அற்புதமாக பதிப்பித்திருப்பது. ( தினமணி, 31.05.2015).
Book Details | |
Book Title | திருவரங்கன் உலா (4 பாகங்கள்) (Thiruvarangan Ula) |
Author | ஸ்ரீ வேணுகோபாலன் (Sri Venugopalan) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 1320 |
Year | 2016 |
Category | Novel | நாவல், சரித்திர நாவல்கள் |