சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம் எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்கு இல்லாமல் ..
₹76 ₹80
You will be well aware of the reason why these five booklets are released now. Monoculturalism is against the welfare of the majority people of Inda in the modern socio-political environment. It has various names such as Vaidheegam, Culture of Bharat, Brahminism, Vedanta and Hindutva. These booklet..
₹162 ₹170
நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப..
₹75
அறியப்படாத தமிழகம் - நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம். நமது வரலாறு, வாழ்வியல், பண்பாடு, நாகரீகம், உணவு, உடை, உப்பு, உறவு முறைகள், உறவு பெயர்கள், நிலம், நீர், வெப்பம் என நமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை இயல்பாகவும் சான்றுகளுடனும் அதன் பல்வேறு தரவுகள் கொண்டு தமிழர் பண்பாட்டின் மூவாயிரம் ஆண்டின் ..
₹114 ₹120
வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் 'பழமை பாராட்டுதல்' அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான்.
இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில ..
₹86 ₹90
தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களின் வழிபாட்டுக் குரியனவாக இருப்பன சிறு தெய்வங்களே. ‘சிறு தெய்வம்’ என்ற சொல்லாட்சி முதன்முதலில் அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பெயர் வழக்கு ‘மேலோர் மரபு’ சார்ந்ததாகும். வழிபடும் மக்களுக்கு இவை தெய்வங்களே.
சிறுதெய்வங்கள் எனச் சுட்டப்படுவனவற்றின் அடிப்படையான அ..
₹95 ₹100
மனிதன் வாங்கவும் விற்கவும் பிறந்தவனல்லன். ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன்.
வாசிக்கவும், தொடர்ந்து வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் ‘வலிமை’ இழந்துபோன நமது இளைஞர்களை மனதில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது...
₹209 ₹220