தமிழ்நாடு என்றால் வெறும் மொழியும் இனமும் ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும் அன்று... சமயங்களும் தத்துவங்களும் சடங்குகளும் பெரும் நம்பிக்கையாகச் செயல்பட்டுவரும் உயிர் நிலம்!
தமிழ் இலக்கணமும் இலக்கியமும் ஓர் இயக்கமாக வளர்ந்து வருவதுபோல், ஆதிகாலம் தொட்டு தமிழகத்தில் வளர்ந்துவரும் சம..
₹189 ₹199
தமிழ்ச் சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டுத் தளத்தில் மிகத்தீவிரமாக இயங்கியவர்களுள் அறிஞர் தொ.பரமசிவன் குறிப்பிடத்தக்கவர். தமிழின் செவ்வியல் மரபுகளில் காணலாகும் பண்பாட்டுப் பொருண்மைகளைத் தமிழியல் ஆய்வுகளாக எடுத்துரைக்கும் போக்கிலிருந்து அறிஞர் தொ.பரமசிவன் அவர்களது பேச்சுகளும் எழுத்துகளும் வேறாகவே இருந்தன..
₹48 ₹50
செவ்வி “பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று..
₹171 ₹180
பெரியார் என்றுமே நாட்டார் கலாச்சாரத்தின் மீது போர் தொடுக்கவேயில்லை. அது அவரின் நோக்கமும் இல்லை. அவர் வைதீகத்தின் மீதும் நகர கலாச்சாரத்தின் மீதும்தான் போர் தொடுத்தார். பெரியார் பிள்ளையார் சிலையைத்தானே உடைத்தார். சீலைமாடன் சிலையை உடைக்கவில்லையே. சுடலைமாடன். காத்தவராயனை அவர் ஒன்றும் செய்யவில்லையே. பெரி..
₹95 ₹100
மொத்தத்தில் தொ.ப.வினது தமிழ் ஆராய்ச்சி உரையினைச் சுமந்து வரும் இந்நூல் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும்... ஒவ்வொரு கல்லூரியிலும்... ஏன் ஒவ்வொரு பள்ளியிலும் கூட... வலம் வரவேண்டிய நூல். தமிழை... திராவிடத்தை... மானுடத்தை... நேசிக்கும் ஒவ்வொரு மனிதரது கையிலும் வீற்றிருக்க வேண்டிய கருவூலம்...
₹67 ₹70
தொ.பவின் எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும். கருப்பொருள் சார்ந்த வாசிக்கும் போது தனி அனுபவத்தை தருகிறது.
தமிழ்பண்பாட்டு கலைகளஞ்சியமாக இந்நூல் இருக்கும். உள்ளே 16 தலைப்புகளில் 84 கட்டுரைகளைக் கொண்ட புத்தகம்..
₹200
இந்நூலில் டாக்டர் தொ. பரமசிவன், பக்தி இயக்கத்திற்கு ஜனநாயகத் தன்மை உண்டு என்ற பழைய கருத்தையும் தாண்டி, அதனை நாட்டார் பண்பாட்டு அடிப்படை நோக்கி நகர்த்தியிருக்கிறார். இது இந்த நூலின் சாதனை.
ந. முத்துமோகன்
அணிந்துரையில்..
₹124 ₹130
தோன்றிய காலந்தொட்டே நம்பிக்கைகள் சார்ந்திருந்த தெய்வங்கள் காலப்போக்கில் பல்வேறு சமூக நடைமுறைகளாலும் சமூகப் பிரிவுகளாலும் தத்தமக்கான மரபுகளை உருவாக்கிக்கொண்டன. தமிழ்ச் சமூகத்தில் பெருந்தெய்வங்கள் [சிறு தெய்வங்கள்] என்கிற வகைப்பாடு புறநானூற்றிலேயே பதிவு பெற்றுவிட்டதையும் அதன் பின்புலத்தையும் தொட்டுக் ..
₹80