தொடு சிகிச்சை கற்போம்
அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (ஆசிரியர்)
₹120
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789384646707
- Page: 88
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தொடு சிகிச்சை கற்போம்
எல்லா மருத்துவ முறைகளும் 'மருத்துவரின் ஆலோசனையின்றி இம்மருத்துவ முறையைப் பின்பற்ற வேண்டாம்' என்றே கூறுவது வழக்கம்.
ஆனால் தொடு சிகிச்சை என்ற அக்குபங்சரைப் பொறுத்த வரை நீங்கள் கற்றுக்கொள்ளும் இந்த எளிய மருத்துவத்தைக் கடைபிடிப்பது அவசியம். அதுவே நீங்களும் உங்கள் சுற்றத்தாரும் உடல்நலத்தை மீட்டெடுக்கும் நல்வழியாகும்.
நீங்கள் தவறான அக்குபங்சர் புள்ளியைத் தேர்வு செய்து சிகிச்சை அளித்தாலும் கூட எதற்க்காக சிகிச்சை அளித்தீர்களோ அந்த தொந்தரவு குணமாகாமல் போகுமே தவிர தேவையற்ற விளைவுகளை அக்குபங்சர் சிகிச்சை ஒருபோதும் உருவாக்காது.
Book Details | |
Book Title | தொடு சிகிச்சை கற்போம் (தொடு சிகிச்சை கற்போம்) |
Author | அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Umar Farooq) |
ISBN | 9789384646707 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 88 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | சித்த மருத்துவம் | Siddha medicine, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம் |