Menu
Your Cart

தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
-5 %
தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்
சாதனா (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது. இது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை. இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும். - சாரு நிவேதிதா
Book Details
Book Title தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் (Tholainthu Pona Siriya Alavilaana Karuppu Nira Bible)
Author சாதனா (Saadhanaa)
ISBN 9789387707177
Publisher எழுத்து பிரசுரம் (Ezhuthu Pirasuram)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

When we listen to Tchaikovsky’s symphonies, we can visualize snow falling gently on to the ground. All of Tchaikovsky’s fans have attested to this fact. Similarly while reading Sathana’s tales, I could feel the ice and slowly drifting snowfall. Such stories have not appeared in Tamil earlier. Each o..
₹143 ₹150