Menu
Your Cart

தொலந்துபோன கூத்தாடி

தொலந்துபோன கூத்தாடி
-5 %
தொலந்துபோன கூத்தாடி
சுரேஷ் நாராயணன் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜெயித்தவனின் முகம் மட்டும் நம் கண்களுக்கு பூதக் கண்ணாடியாய் பிரதிபலிப்பதை நம்பி எண்ணற்ற பேர் வந்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் வந்த வண்ணம் இருப்பார்கள் நூற்றில், ஆயிரத்தில் லட்சத்தில் யாரோ ஒருவரை மட்டுமே தன் இருக்கையில் அமரச் செய்து அழகு பார்க்கிறது இந்த சினிமா. அவனை மட்டுமே தமது ஆஸ்தானவனாய் எண்ணிக் கொண்டு படையெடுத்து வந்து சிலர் ஜெயிக்கிறார்கள். பலர் தோற்கிறார்கள். இங்கே ஜெயித்தவர் என்பது சினிமாவில் எங்கோ ஒரு ஓரமாய் நிற்பதையே சொல்கிறேன்.
Book Details
Book Title தொலந்துபோன கூத்தாடி (tholainthu pone koothaadi)
Author சுரேஷ் நாராயணன்
ISBN 9788196340056
Publisher யாப்பு வெளியீடு (Yaappu Veliyeedu)
Pages 154
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha