-10 %
Out Of Stock
ஹுஸ்னுல் ஜமால் (குழந்தைக் கதை )
₹36
₹40
- Edition: 1
- Year: 2007
- Page: 62
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஹுஸ்னுல் ஜமால்
இது ஒரு பாரசீகக் கதை. பாரசீக மொழியில் முயனுத்தீன் ஷா இயற்றிய ஒரு காப்பியத்தில் இக்கதை வருகிறது. பதறுல் முனீர் ஹுஸ்னுல் ஜமால் இவர்களுடைய காதல் கதை இது. கொண்டிருக்கும் ஒரு அரச குமாரிக்கும் மந்திரி குமாரனுக்குமிடையிலான அற்புத காதலை குழந்தைகள் சுவைக்கும்படி மிக எளிய உரைநடையில் எழுதப்பட்டிருக்கிறது.
Book Details | |
Book Title | ஹுஸ்னுல் ஜமால் (குழந்தைக் கதை ) (Husnul Jamal) |
Author | மோயின்குட்டி வைத்தியர் (Moyinkutti Vaiththiyar) |
Translator | தோப்பில் முஹம்மது மீரான் (Thoppil Mohamed Meeran) |
Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
Pages | 62 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Story | சிறார் கதைகள், Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |