Menu
Your Cart

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
-4 % Out Of Stock
ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்
₹67
₹70
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்

தோப்பில் முஹம்மது மீரானின் புதிய சிறுகதைத் தொகுப்பான இது, விளிம்புநிலை சமூகத்தின் வாழ்க்கையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளால் ஆனது. தனது புனைவு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்திருக்கும் மீரான் இத்தொகுப்பின் மூலம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்

Book Details
Book Title ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (oru maamaramum konjam paravaikalum)
Author தோப்பில் முஹம்மது மீரான் (Thoppil Mohamed Meeran)
ISBN 9788177202403
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 100
Year 2016
Edition 2
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு...
₹257 ₹270
மருமக்கள் தாய மரபுரிமையில் நாடாளும் மார்த்தாண்டவர்மா மகாராஜா; மக்கள் வழி மரபுரிமைக்காகப் போராடும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்; நிலவுடைமையாளர்களாக மாறும் அரசனின் அடியாட்கள்; சாய்வு நாற்காலியில் சாய்ந்து காலாட்டியபடியே பெண்களை உட்பட தின்று முடிக்கும் நிலவுடைமை வம்சாவளியினர்; பெண்களை அடித்து நெறிப்படுத்..
₹409 ₹430
மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில் அந்தத்தெருவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் கரு. ஆனால் உ..
₹152 ₹160
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹428 ₹450