ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள் அலைவுகளைக் கொண்டவை கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள் மகிழ்வோ அதற்கான எத்தனங்களோ அதனடியில் எப்போதும் கண்ணீர்ச் சுவடுகளுடன் பிணைந்துள்ளன...
₹309 ₹325
சிறுவனாக இருக்கையில் நீச்சலடித்து ஆற்றைக் கலக்கி கண்சிவக்கக் குளித்த இந்த ஆற்றுக் கடவுகளில் இன்று கால் நனைக்க ஒரு துளி தண்ணீர் இல்லாது வறண்டு கெட்டுப் போய் கிடப்பதைப் பார்க்கும்போது எதையெல்லாமோ இழந்துவிட்ட ஓர் ஏக்கம் எனக்குள். என்னிடமிருந்து நான் பிறந்து வாழ்ந்த மண் அந்நியப்பட்டு விட்டதாகவோ, அல்லது ..
₹124 ₹130
ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத்தகுதியுள்ளவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம் அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர்மூச்சாக்கிக் கொடுத்து மெல்ல மெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறார் தோப்பில்...
₹713 ₹750
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது...
₹428 ₹450
ஹுஸ்னுல் ஜமால்இது ஒரு பாரசீகக் கதை. பாரசீக மொழியில் முயனுத்தீன் ஷா இயற்றிய ஒரு காப்பியத்தில் இக்கதை வருகிறது. பதறுல் முனீர் ஹுஸ்னுல் ஜமால் இவர்களுடைய காதல் கதை இது. கொண்டிருக்கும் ஒரு அரச குமாரிக்கும் மந்திரி குமாரனுக்குமிடையிலான அற்புத காதலை குழந்தைகள் சுவைக்கும்படி மிக எளிய உரைநடையில் எழுதப்பட்டிர..
₹38 ₹40