-5 %
Out Of Stock
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்
பாமயன் (ஆசிரியர்)
₹181
₹190
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788194334866
- Page: 216
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இந்து தமிழ் திசை
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இயற்கைவழி வேளாண்மையில் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இது முழுவதுமாகப் பணம், வருவாய்ப் பெருக்கம் என்ற அளவில் மட்டுமாக இருக்குமேயானால் அதற்கு முழுமையான பயன் ஏதும் கிடைக்காது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தியல் என்பது என்னைப் பொறுத்த அளவில், அது மெய்யியல் ஆக இருக்க வேண்டும். இது ஒரு வகையில் தொழில்நுட்பமாக இருப்பினும் இது ஒரு கலையாகவும் உள்ளது. தனித்தன்மை கொண்டும் விளங்குகிறது
Book Details | |
Book Title | தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் (Thottanaithu urum amizhtham) |
Author | பாமயன் (Pamayan) |
ISBN | 9788194334866 |
Publisher | தமிழ் திசை (THE HINDU Publication) |
Pages | 216 |
Published On | Nov 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |