Menu
Your Cart

தோழமை என்றொரு பெயர்

தோழமை என்றொரு பெயர்
-5 %
தோழமை என்றொரு பெயர்
ஆசு (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எங்கும் நிறைந்திருக்கிற வானம் போல ஆசுவின் உள்ளத்திலும் அவர்தம் அத்தனைக் கவிதைத் தொகுதிகளிலும் நல்ல நல்ல கவிதைகளே நிரம்பியிருக்கின்றன. ‘ஆறாவது பூதம்’ துவங்கி, ‘தோழமை என்றொரு பெயர்’ வரை அவரது கவிதைகளை முழுமையாக வாசித்து விட்டவன் என்கிற நிலையில் ஆசுவின் கவிதைகளைப் பற்றி இப்படிச் சொல்லலாம், ஆயிரங்காலத்து மரமொன்றில் இப்போது துளிர்த்த இலைகள் அவை. அதில் ஆயிரங்காலத்து சலசலப்பும், அமைதியும் நிழலும் இப்போது துளிர்த்த இலைகளிலும் வேர் கொண்டிருக்கிறன. அவை எப்போதும் ஆசுவிடமும் ஆசுவின் கவிதைகளிலும் முழுமையாய் செழித்து இருக்கின்றன. இந்நூலின் எண்ணற்ற பக்கங்களில் எனக்குப் பிடித்த கவிதைகள் ஏராளமாய் இருக்கின்றன. ஒவ்வொன்றும் பெரும் மனச்சிக்கலிலிருந்து விடுபடும் ரகசியத்தை ப்பூ... என ஊதித் தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருங்கள்... அப்படித்தான் வாழ்க்கை... அவ்வளவுதான் வாழ்க்கை.... என்பதைப் போல ஒரு தீர்வை அவிழ்த்துப் போடுகின்றன.
Book Details
Book Title தோழமை என்றொரு பெயர் (thozhamai-endroru-peyar)
Author ஆசு (Aasu)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாட்குறிப்பில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்ஆழ்மனதுள் உறைந்துபோன சில உணர்வுகளை நமக்குள் மீட்டெடுக்கின்றன அல்லது புதிய உணர்வுகளை தோற்றுவிக்கின்றன. ஏன் இந்த வாழ்க்கை? எதற்கு, எப்படி இந்த மனிதர்கள் என்ற கேள்விகளை அலை அலையாக எழுப்புகின்றன. ஆசுவின் ஒவ்வொரு சிறுகதையும் இந்த கேள்விகளை எழுப்புவதோடு, நம்மை மெளனத..
₹76 ₹80
இருளை அறிய ஒளி வேண்டும். ஒளியை அறிய இருள் வேண்டும். 'விளக்குத் திரி காற்றாகிச் சுடர் தருகிறது. காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு' என்றுணர பிரபஞ்சத்தில் திளைத்த மனம் வேண்டும். மனம் பல்லாயிரம் படிமங்களால் நிறைந்து துடிக்கிறது. மனத்திற்கான படிமமோ சிந்திக்கும் கணத்திலேயே மாறிவிடுகிறது. அந்த மனச் ச..
₹119 ₹125