
-5 %
Out Of Stock
“இந்நூலின் நோக்கம் நம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்கள், மருந்துகள் ஆகியவற்றின் பயன் பற்றிப் பேசுவது.
உணவு உண்ணும் முறை உண்ணும் உணவு உணவின் அளவு இவற்றைப் பொறுத்து உடல் காக்கப்படுகிறது உணவு உண்ணும் முறை இது எவ்வாறு உடலில் சம்பந்தப்படுகிறது உடலில் பல உறுப்புகள் இருக்கிண்றன இவற்றில் உணவு செரிமனத்திற்கென்று சில பாகங்கள் இயங்குகின்றன உடலுக்கான சக்தியய்ப் பெற உணவிலிருந்து சில பாகங்கள் இயங்குகின்றன உணவின் மூலம் பெறப்பட்ட சக்தியய்க் கொண்டு சில பாகங்கள் இயங்குகின்றன.
Book Details | |
Book Title | உணவே மருந்து (Unave marunthu) |
Author | ஆதிரை |
Publisher | தோழமை (thozhamai) |
Pages | 224 |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |