-4 %
Out Of Stock
துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்
அப்துல் காதர் ஷாநவாஸ் (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2010
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வனம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும்
ஷாநவாஸ் எதை எழுத வேண்டுமோ அதை மட்டுமே எழுதுகிறார். விசாலமான இவரது பார்வைகள் வழியே பல்வேறு உலகங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார்.
ஜெ.முகம்மதுஅப்துல் காதர் என்ற ஷாநவாஸ் அடிப்படையில் நல்லதையே நாடும் மனிதர். நல்ல நூல்களைத் தேடித் தேடி சொத்துகளைப் போல் சேர்த்து படித்துப் படித்து மாய்ந்து போகும் இயல்பான மனிதர். இவரைப் போலவே அவரின் எழுத்துக்களும் மிக இயல்பானவையே. இயல்பிலிருந்து பிறக்கும் எதுவும் இயல்பைத்தவிர வேறெதையும் தெரிவிப்பதில்லை. கட்டுரைகள் தவிர சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதும் இவரின் எழுத்துகள் காலம் தூண்டியும் இடம் பெற வாழ்த்துகிறேன்.
-அய்யப்ப மாதவன்
Book Details | |
Book Title | துண்டு மீனும் வன்முறை கலாச்சாரமும் (Thundu Meenum Vanmurai Kalaacharamum) |
Author | அப்துல் காதர் ஷாநவாஸ் (Apdhul Kaadhar Shaanavaas) |
Publisher | தமிழ்வனம் (Tamizhvanam) |
Pages | 96 |
Year | 2010 |
Edition | 1 |
Format | Paper Back |