-5 %
Out Of Stock
துப்பாக்கி மொழி
₹352
₹370
- Year: 2005
- ISBN: 9788183680639
- Page: 376
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள். சுதந்தரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள். பிரிவினை கோரும் இந்த இயக்கங்களைப் பற்றிய செய்திகள், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கும்போது மட்டும் தினசரிகளில் வெளியாகும். எப்போதாவது சமரசப் பேச்சுகள் நடக்கும். பேச்சு முடியுமுன் மீண்டும் உயிர்ப்பலிகள் தொடங்கி விடும். அச்சமூட்டும் ஆள்பலம், மிரளவைக்கும் செயல்திட்டங்கள், கவலை தரத்தக்க வெளிநாட்டுத் தொடர்புகள், பணபலம், ஆயுதபலம் என்று இயங்கும் இத்தகைய இயக்கங்களைப் பற்றிய முழுமையான, விரிவான தகவல்கள் அடங்கிய நூலொன்று தமிழில் வெளிவருவது இதுவே முதல் முறை. அஸ்ஸாம் தொடங்கி, தமிழகம் வரை செயல்படும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய பல நுணுக்கமான தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. இவை அனைத்துமே இந்திய மண்ணில் தோன்றி, இங்கேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயக்கங்கள். இதே காரணத்தால்தான் பாகிஸ்தானில் வேர்கொண்டு காஷ்மீரில் செயல்படும் இயக்கங்கள் குறித்த தகவல்கள் இந்நூலில் சேர்க்கப்படவில்லை. If we list the problems common to India starting from Kashmir to Tamil Nadu, the first and foremost will be extremist and terrorist movements. From the time of Indian independence till date, the major headache for many states is this. The separatist demands of these movements will find a place in the dailies only when bombs blast. Negotiations for compromise happen once in a blue moon. But before those peace talks are over, mass killings would have started. This is the first time that a book in Tamil has been brought out which describes in detail the frightening manpower and execution plans, disquieting foreign contacts, money power, and weapon power of these movements. It contains subtle information about many terrorist movements from Assam to Tamil Nadu. All these are movements that were born and bred in the Indian soil and are active here within the country. That is why information about such movements that were born and bred in Pakistan and are active in Kashmir are not included in this book.
Book Details | |
Book Title | துப்பாக்கி மொழி (Thuppakki Mozhi) |
Author | ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar), ச.ந.கண்ணன் (S.N.Kannan), மருதன் (Marudhan), முகில் (Mugil) |
ISBN | 9788183680639 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 376 |
Published On | Nov 2004 |
Year | 2005 |
Category | தமிழக அரசியல், Terrorism | பயங்கரவாதம், Essay | கட்டுரை |