-5 %
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு
ஜாரெட் டைமண்ட் (ஆசிரியர்)
₹599
₹630
- Edition: 1
- Year: 2013
- ISBN: 9789386614117
- Page: 644
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு
இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்விக்கு ஜாரெட் டைமண்ட், இந்த நூலின் மூலம் விடையைத் தேடிப் பயணிக்கிறார். ஐரோப்பியர்கள் உலகின் பல பகுதிகளை தங்கள் காலனிகளாகமாற்ற முடிந்தது எவ்வாறு? ஏன் சீனாவோ அமெரிக்க இந்தியர்களின் இன்கா சமூகமோ இதைச் செய்ய முடியவில்லை? மனித சமூகத்தின் மீதான அடிப்படையான சுற்றுச்சூழல் சக்திகளின் தாக்கத்தை உலகப் புகழ்பெற்ற இந்நூல் விளக்குகிறது. மேலும் மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டுகால வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுகின்றது.
Book Details | |
Book Title | துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு (Thuppakikal Kirumikal Eghu) |
Author | ஜாரெட் டைமண்ட் (Jaraid Diamond) |
ISBN | 9789383661411 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 644 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paper Back |