Menu
Your Cart

துறவியின் மோகம்

துறவியின் மோகம்
-4 % Out Of Stock
துறவியின் மோகம்
₹43
₹45
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
துறவியர் மடம் ஒன்றில் அடைக்கலமாகும் இளவரசன் ஒருவனைப் பற்றிய கதை இது.அவனை ஆட்கொள்ளும் ஆசாபாசங்கள் பற்றியும், அவனது அலைச்சல்கள், வீழ்ச்சி ஆகியவைகள் பற்றியும் இக்கதை பேசுகிறது. எதிலும் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற இலட்சியம் தாகம் கொண்ட இளைஞன். மிக உயர்ந்த பதவிக்கு. அந்தஸ்துக்கு ஆசைப்படுகிறான். இதற்கா அரச பரம்பரையைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து மணம்முடிக்க முயல்கிறான். காதலில் ஏற்பட்ட தோல்வியினால் துறவியாகிறான். எதிலும் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற தாகம் கொண்ட அவன் துறவிகளிலும் முதன்மையான துறவியாக முயற்ச்சி செய்கிறான். சோதனைகள் தொடர்கின்றன. துறவிகள் மடத்திலும் பதவிகள்… ஆசைகள்… அவருடைய ஒழுக்கத்தை சீர்குலைக்கச் சவால் விட்டுச் சாகசத்தில் ஈடுப்படும் மமதை பிடித்த பேரழகியின் இச்சையைத் தூண்டும் முயற்சிகள்… அதனை வெல்லும் அவரது மனோதிடம்… தன்னைதானே தண்டித்துக் கொள்ளும் அதிர்ச்சியூட்டும் அவரது துனிவான செயல் இன்னும் அவர் மனத்தை வீழ்த்தத் தொடரும் சோதனைகள்… மனிதன் உள்ளத்தில் எப்பொழுதும் உறங்கிக் கிடக்கும் இச்சைகளையும் மோசமான எண்ணங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துறவியையும் அசைத்து உணர்வுகளை உலுப்பிவிடச் செய்யும் பெண்ணின் முயற்சிகள்… சபலங்கள்… அதன் வெற்றிகள் இச்சையினால் தவிர்க்க முடியாமல் ஏற்படும் அவரது வீழ்ச்சி… பின் அவரது நாடோடி வாழ்க்கை… ஒரு லட்சிய இளைஞனின் கதை தான் இந்த துறவியின் மோகம். இந்த சிறுநாவல் லியோ டால்ஸ்டாயின் இறுதிக் காலப் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பு.
Book Details
Book Title துறவியின் மோகம் (Thuraviyin Moham)
Author லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy
Translator ஆர்.எச்.நாதன் (R.H.Nathan)
ISBN 9798123412848
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 90
Year 2012
Category Novel | நாவல், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha