Menu
Your Cart

திகட்டாத சூரியன்

திகட்டாத சூரியன்
திகட்டாத சூரியன்
-10 %
திகட்டாத சூரியன்
திகட்டாத சூரியன்
திகட்டாத சூரியன்
₹122
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அன்பின் பதட்டங்கள் , பரிதவிப்புகள், அணுக்கமும் பிரிவும் நிகழ்த்தும் அனிச்சைகள் மொழிப்படுத்தப்படும் போது இயல்பாகவே ஒரு ரசவாதம் நிகழ்ந்துவிடுகிறது. எழுதுதல் சமயங்களில் தனக்குத்தானே நிகழ்த்திக் கொள்ளும் காயமும் சிகிச்சையும் , மறக்க நினைக்கும் பயிற்சியில் ஞாபகங்கள் இன்னும் பாரமேறுகின்றன.கூருணர்வும் நுண்ணறிவும் கொண்டு உணர்ச்சியை ஒரு கவிதை தக்க வைப்பதும் கடத்துவதும் அதன் கடத்தும் உத்தியை துரிதப்படுத்தும். கவிஞர் அன்பின் நிமித்தமான வாதைகளை இத்தொகுப்பில் திறம்பட கையாண்டிருக்கிறார்.துச்சப்பட்டவர்களின் குரலில் உள்ள ஆழமும் வேட்கையும் வாய்த்திருக்கிறது - நேசமித்ரன்
Book Details
Book Title திகட்டாத சூரியன் (Thigattatha Suriyan)
Author சுபாஷினி செல்வகுமார்
Publisher தூரிகை பதிப்பகம் (Thurigai Pathipagam)
Pages 68
Year 2024
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha