Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

யசோதரை (ஒரு புதினம்) | Yashodhara
-5 %
சித்தார்த்த கௌதமன் மெய்ஞானம் குறித்தத் தேடலில் தன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறி, இறுதியில் ஞானோதயம் பெற்று புத்தராக மாறிய கதை பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற முறை கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால், கண்போலப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் துறந்து தன்னுடைய வீட..
₹214 ₹225
யதி : தத்துவத்தில் கனிதல் “நான் இமய முகடுகளில் பலமுறை ஏறிச்சென்றதுண்டு. அங்கு மிக உயரத்தில் பனி பாறை போல உறைந்திருக்கும். அதைத் தொட்டால் பனி மெல்ல உருகி பள்ளம் ஏற்படுகிறது. அதன் வழியாக நீர் துளித்துளியாக வழிகிறது. பாறை விரிசலிடுகிறது. உடைந்து சிறு ஓடையாக வழிகிறது. அது பெரிய நீரோடையாகலாம். அப்போது ந..
₹550
யயாதி
-5 %
தன்னுடைய மகிழ்ச்சி, தன்னுடைய உலகம், தன்னுடைய பெருமை, தன்னுடைய எதிர்காலம் என எப்போதும் தன்னை மையமாகக் கொண்டு மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிற தற்காலச் சமூக மாந்தனின் உருவகமாகத் திரண்டு நிற்கிறான் யயாதி. எல்லையற்ற அவனுடைய பேராசை அவனை ஆட்டிப் படைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு கணமும் தன் விழைவை மட்டுமே அவ..
₹162 ₹170
யாக முட்டை
-5 %
Publisher: Dravidian Stock
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சினுவா ஆச்சிபியால் வெவ்வேறு இலக்கிய நடைகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. ஆபிரிக்க மக்களின் பண்பாடு, கலாசாரம், பழக்க வழக்கங்கள் போன்ற பலவற்றை இந்தத் தொகுப்பிலிருக்கும் சிறுகதைகள் தெளிவுபடுத்தும்...
₹95 ₹100
யாத் வஷேம் | Yaad Vashem
-5 %
ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலை நான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான். வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக் கடைகளில், எங்கும் ஹிட்லரின் ‘ம..
₹428 ₹450
யானை
-4 %
சுமார் 100 வருடங்களுக்குமுன் ரஷ்ய இலக்கிய மேதைகளுள் ஒருவரான அலெக்ஸாண்டர் குப்ரினால் எழுதப்பட்ட “யானை”க்கதை, பழைய சித்திரங்களோடு தற்போது குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம் வழியாக தமிழில் வெளியாகிறது…..
₹86 ₹90
யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு
-5 %
இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது. காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு..
₹276 ₹290
யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது | For Whom the Bell Tolls
-5 % Out Of Stock
‘யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது’ 1940களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய மிகப் புகழ்பெற்ற புதினம் ஆகும் .ஹெமிங்வே யின் படைப்புகளிலேயே மிகச் சிறந்தது என அவரின் சரிதையை எழுதிய “ஷெப்ரே மெர்ஸ்” இந்நாவலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இதுவரை போரைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் மிகச் சிறந்தது இதுதான். எந்த வகையில..
₹855 ₹900
Showing 1453 to 1464 of 1645 (138 Pages)