Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

ஆஸாதி: சுதந்திரம்-பாசிசம்-புனைவு | Azaadi: Freedom. Fascism. Fiction
-5 %
அடுத்தது என்ன? உலகை மறுகற்பனை செய்வோம் அவ்வளவுதான். • ஆஸாதி! - சுதந்திரம். கஷ்மீரின் வீதிகளில் ஒலிக்கும் முழக்கம் இந்தியா வெங்கிலும் எதிரொலித்தது. கஷ்மீரின் சிறப்பு அம்ச சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கியதை அடுத்து, அந்த மாநிலம் முடங்கியது. தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இணையத் தொடர்பு துண்ட..
₹261 ₹275
இக்கிகய் | Ikigai
-5 %
ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர்அருமையான நூல்! எல்லோருக்கும் ஓர் இக்கிகய்இருக்கிறது, அதாவது, தினமும்காலையில் படுக்கையைவிட்டு உற்சாகமாகத் \துள்ளியெழுவதற்கான ஒருகாரணம் இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் த..
₹379 ₹399
இச்சிகோ இச்சியே | The Book of Ichigo Ichie
-5 %
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்ப..
₹379 ₹399
இடதுசார் வெகுமக்களியத்தை நோக்கி...(மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
இந்த நூல் ஒரு முக்கியமான நூல்.கடந்த 30 ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்ந்து வரும் வித்தியாசமான அரசியல் வளர்ச்சிகளைக் குறித்த நூல் இது.தினசரி நடைமுறை அரசியல் செயல்பாடுகளை இந்நூல் கோட்பாட்டு நோக்கில் ஆய்வு செய்கிறது என்பது இந்நூலின் சிறப்புகளில் ஒன்று.புதிதா..
₹152 ₹160
இட்லி, ஆர்கிட், மனஉறுதி
-5 % Out Of Stock
வருவிருந்து வைகலும் ஓம்புவன் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று _ தன்னை நாடி வந்த விருந்தினரை நாள்தோறும் உபசரிப்பவன் வாழ்க்கை, வறுமையுற்று வருந்திக் கெடுவதில்லை. * * * வாழ்க்கை தனக்குக் கற்றுக்கொடுத்தப் பாடத்தைப் பலரிடமும் பகிர்ந்துகொண்டால் நாளை... நான்கென்ன, நாற்பதென்ன, ஆயிரக்கணக்கான விட்டல் காமத்த..
₹76 ₹80
இதயமே வெல்லும்
-5 % Out Of Stock
இஐ அல்லது இக்யூ என்னும் இவ்விரு வார்த்தைகள் இன்று அனைத்து துறைகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. மன அழுத்தங்கள் அதிகமாக உள்ள இன்றைய சூழ்நிலையில், பணிகளின் வெற்றிக்கு இக்யூ ஒரு முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இன்டலிஜன்ட் கோஷ‌ன்ட் (ஐக்யூ) என்றால் அறிவுக் கூர்மை. எமோஷனல் இன்டலிஜன்ட் (இஐ) உணர்ச்சிக் கூர்..
₹95 ₹100
இதிகாசம்
-5 %
வெறும் சுய செய்திகளாகவும் , சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை...
₹143 ₹150
இது பெரியவங்க உலகம்!
-5 % Out Of Stock
பல நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை பெருகி வருவது, அந்தந்த நாடுகளின் அரசியல், ராணுவம், தொழிற்சாலை போன்ற அனைத்து துறைகளிலும் பெரும் பிரச்னைகளை உருவாக்கி இருக்கிறது என்பதை ஆராய்ச்சிபூர்வமாக விவரிக்கும் நூல்தான் ‘இது பெரியவங்க உலகம்!’ இன்றைய உலகின் ஜனத்தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ..
₹90 ₹95
இந்த முழு பிரபஞ்சத்தையும்விடச் சற்றே பெரியது
-5 %
பெசோவா அவர் கவிதைகளின் மூலம், பல தன்னிலைகளை நம் கண் முன்வைக்கிறார். அதை உள்வாங்கிய நாமோ எந்தப் பக்கமும் செல்லமுடியாமல் திகைத்து நிற்கிறோம். உளப் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை ‘கவுன்டர் ட்ரான்ஸ்பரன்ஸ்’ (Counter Transference). இதை வாசகர் அனுபவம் என்றும் புரிந்து கொள்ளலாம். - ஜெயப்பிரகா..
₹190 ₹200
Showing 241 to 252 of 1716 (143 Pages)