Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

உடல் மற்றும் மனநலப் பராமரிப்புக் கையேடுகள்
-5 %
டாக்டர் இல்லாத இடத்தில்: உடல்நலப் பராமரிப்புக் கையேடு விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு. நமது உடல்நலப் பராமரிப்பு என்பது நமது மருத்துவரின் பொறுப்பு மட்டும் அல்ல; அது நமது கடமை ஆகும். மருத்துவர்கள் இல்லாத இடத்திலும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிய பயிற்சிகளைச் சொல்லித் தரும் டேவிட் வெர்னரின் உலகப் புகழ் பெ..
₹779 ₹820
உடைந்த கண்ணாடிகள்
-5 %
தனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை ..
₹114 ₹120
உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு | al-Jawaanib al-Aatifiyah fi hayaat al-Anbiya (Arabic)
-5 %
திருக்குர்ஆன், நபிவாழ்வு போன்றவற்றின் அடிப்படையில் இஸ்லாமிய உளவியல் விஞ்ஞானத்தின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படையில் நவீன உளவியலின் துணைகொண்டு, அதன் தேவையில்லா விசயங்களை வடிகட்டி, மனித நடத்தைகளையும் பண்புகளையும் விவரிக்க முடியுமா என்ற நீண்டகாலக் கேள்விக்கான விடையை இந்நூ..
₹361 ₹380
உணர்வெழுச்சி (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 24
-5 %
காதல், ஐரோப்பியக் கவிஞர்களால் இடைக்காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டதா? அல்லது அது மனித இயல்பின் ஒரு பகுதியா? லாட்டரியில் பரிசு கிடைப்பது உண்மையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா? உணர்வுகளுள்ள ரோபோக்களை உருவாக்குவது சாத்தியமா? உணர்ச்சிகள் பற்றிய சமீபத்திய சிந்தனை குறித்த இந்த வழிகாட்டியில் அலசி ஆராயப்ப..
₹114 ₹120
உண்மை இராமாயணத்தின் தேடல்
-5 %
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க்கையை இராமாயணத்தின் வழியாக வர்ணித்திருக்கும் கதைகள் எண்ணிலடங்காதவை. அதுமட்டுமல்ல – நாம் அயோத்தியை இராமனின் பிறப்பிடம் என..
₹219 ₹230
உனக்குள்ளே ஒரு குரல்
-5 % Out Of Stock
மும்பையில் பிரபல ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் எழுதியிருக்கும் இந்த நூலின் அடிநாதம், ‘உன்னை நீ அறிவாய்... உன்னை நீ குணப்படுத்திக்கொள்வாய்...’ என்பதே ஆகும். மருத்துவரிடம் செல்லும் ஒரு நோயாளியின் பல்ஸ் பார்த்து, மார்பிலும் முதுகிலும் ஸ்டெதஸ்கோப் அழுத்திப் பார்த்து, தொண்டையிலும் கண்களிலும..
₹138 ₹145
உன் தோலுக்கு அடியில் நீ | You Beneath Your Skin
-5 %
பொய். பேராசை. குடும்பம்* இது ஓர் இருண்ட, புகைமூட்டமான டெல்லி குளிர்காலம். இந்திய-அமெரிக்க ஒற்றைத் தாயான அஞ்சலி மோர்கன் தனது மனவளர்ச்சி குறைந்த பதின்மவயது மகனைப் பராமரிப்பதுடன், ஒரு மனநல மருத்துவராகத் தன்னுடைய பணியையும் மேற்கொள்கிறார். அவர் இலட்சிய ஆர்வமிக்கக் காவல்துறை ஆணையாளர் யதீன் பட்டுடன் ஒரு ந..
₹409 ₹430
உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!
-5 %
கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும். - முஹ..
₹371 ₹390
உபாரா அன்னியன்
-5 %
உபாரா அன்னியன்வாழ்தல் எனும் எளிய தேவைக்காக குடும்பங்குடும்பமாய் மலை ஆறு, சிற்றூர் என நிரந்தரமற்று சுற்றியலையும் நாடோடிப் பழங்குடிகளைப் பற்றிய அவலங்களே இந்நூல், வாழ்வெனும் அடிப்படையான அம்சம் தினந்தினம் கேள்விக்குள்ளாவதே இதன் மைய இழை.இவ்வினத்திற்கெதிரான ஆதிக்க சமூக அடக்குமுறைகளும் துன்பங்களும், பாதுகா..
₹228 ₹240
உமர் கய்யாமின் ருபாயியாத்
-5 %
முதல் முறையாக உமர் கய்யாமின் உலகப்புகழ் பெற்ற ருபாயியாத் கவிதைகள் பாரசீகத்திலிருந்து தமிழில்! தமிழ்க்கவிதை வாசகர்களுக்காக, ஆன்மீக ஆர்வலர்களுக்காக. நாகூர் ரூமியின் தமிழாக்கமும் பாடல்களுக்கான விளக்கமும் உமர் கய்யாமின் ஆன்மிகப் பரிமாணத்தை தெளிவாக எடுத்துரைக்க வல்லவை. இது நாகூர் ரூமியின் 58 – வது நூல்..
₹119 ₹125
Showing 373 to 384 of 1726 (144 Pages)