Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

என் பெயர் சிவப்பு | My Name Is Red
--8 %
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகை..
₹808 ₹750
என் பெயர் நுஜூத் (வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது)
-5 %
1998ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி நுஜுத். 2008ஆம் ஆண்டு, குளிர் மிகுந்த சாம்பல் நிறமான ஒரு மாலை வேளையில் அவளிடன் ‘உன் வயதைவிட மூன்று மடங்கு மூத்தவரான ஒருவரை திருமணம் செய்யப்போகிறாய்’ என தந்தை சொல்கிறார். ஏர்க்கத்தக்க, விளையாட்டுத்தனமான அவளின் சிரிப்பு திடீரென கசப்பான கண்ணீராக வடிந்தது. ஒட்டுமொத்த உலகமு..
₹171 ₹180
என் பெயர் மரியாட்டு
-5 % Out Of Stock
“கோழியோ, ஆடோ வளர்ப்பது லாபமானது &ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்ப்பதைவிட!” & இப்படி ஒரு வார்த்தை தன் காதில் விழுகிறபோது, இந்த நிஜக் கதையின் நாயகி மரியாட்டு மிகவும் துடித்துப் போகிறார். ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குக் கரையோரம் உள்ள சியாரா லியோனி நாடு பொருளாதார ரீதியாக ஏழைதான். ஆனால், இயற்கை ரீதியாக ம..
₹90 ₹95
என் பெயர் விக்டோரியா
-5 %
அர்ஜென்டீனாவில் 1976 இல் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு அதன் வரலாற்றிலேயெ கர்ணகொடூரமானதான சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தது முப்பதாயிரம் வரையான மக்கள் கடத்தப்பட்டார்கள், சித்திரவதைக்குள்ளானார்கள், ஈற்றில் காணாமல் போனார்கள்...
₹190 ₹200
என் மகன் குருதத்
-5 %
குருதத் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருந்ததா? இந்தக் கேள்வியை முன் வைக்கிறார் அசோகமித்ரன். இந்த மனிதன் எப்போதும் கூட்டத்திலும் தனியாகவே இருந்தான். அவன் தற்கொலையை ஒட்டுமொத்தமாக துணிச்சலான செயல் என்றோ, கோழைத்தனமான செயல் என்றோ ஒதுக்கிவிட முடியாது. தற்கொலை பல முறை எதிர் உணர்வுகளின் அறிகுறி. கல..
₹171 ₹180
Showing 445 to 456 of 1726 (144 Pages)