Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

ஏவாளின் ஏழு மகள்கள்
-5 %
மானுட மக்கள் தொகுதி மரபணுவியலில் தாயின் கொடி வழி கொண்டு (மிட்டோகோன்றியா டி.என்.ஏ) மானுட குலத்தின் வரலாற்றை கட்டி அமைக்கும் வித்தகம். ஒரு ஆதி ஆப்பிரிக்கத் தாயான ஏவாள் வழி வந்த ஏழு மரபணு – சகோதரிகளின் பரம்பரைகள் பல்வேறு கண்டங்கள், நாடுகள், தேசங்கள், மொழிகள் என கிளை பிரிந்து வாழும் வரலாறு. அந்தத் துறை..
₹356 ₹375
ஏவாளின் நாட்குறிப்பு
-5 %
Publisher: Dravidian Stock
‘ஏவாளின் நாட்குறிப்பு’ என்ற இந்தச் சற்றே பெரிய சிறுகதை மார்க் ட்வைனின் மனைவி ஒலிவியா இறந்ததன் பின்னர் எழுதப்பட்டது. இதில் கூறப்படும் ஆதாம் மார்க் ட்வைன் என்றும், ஏவாள் அவரது மனைவி என்றும் சொல்லப்படுகிறது. அவரது வாழ்நாள் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பதிப்பித்த ..
₹124 ₹130
ஐக்கிய முன்னணி தந்திரம்
-5 %
1935ஆம் ஆண்டு ஆகஸ்டு 2ஆம் தேதி கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரஸில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஆற்றிய வரலாற்றுப் புகழ்வாய்ந்த அறிக்கையும், அதே காங்கிரஸில் அவர் முடிவுரையாக 1935ம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி ஆற்றிய சிறப்புரையும். அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்மீது கம்யூனிஸ்டு அகிலத்தின் ஏழாவத..
₹204 ₹215
ஐந்தாம் மலை ஐந்தாம் மலை
-5 %
உலகின் தலைசிறந்த புனை கதைப் படைப்பாளிகளில் இன்று உன்னதமான இடம் பெற்றிருப்பவர் பவுலோ கோய்லோ. பவுலோ கோய்லோ பிரேசில் நாட்டில் பிறந்த போர்த்துக்கீசிய மொழி எழுத்தாளர். 1947 ஆகஸ்ட் 24 ஆம் நாளில் பிறந்த இவருக்கு இந்திய சுதந்தரத்தின் வயதாகிறது. முன்னர் பல நூல்களை எழுதியிருந்தாலும் 1988 இல் வெளிவந்த ரசவாதி..
₹143 ₹150
ஐந்து விளக்குகளின் கதை
-5 %
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப் போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக..
₹219 ₹230
ஒதுக்கப்பட்டவர்கள்
-5 %
னித உரிமைப் போராளியும், பழங்குடியினச் செயல்பாட்டாளருமான வங்கமொழி எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி அவர்களின் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு இது. உழைப்புச் சுரண்டலுக்கும் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது காடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியினப் பெண்..
₹190 ₹200
ஒப்லமோவ்
-5 %
Publisher: தினவு
இந்தப் புதினத்தின் பின்புலமாக தத்துவக் கட்டமைப்பும் இருக்கிறது. இருத்தலியல் அர்த்தமின்மை வாழ்க்கை முழுவதும் நிரம்பிக்கிடக்கிறது. இறந்தகாலத்திற்கும் இலட்சியக் கிராமக் கனவு உலகத்திற்கும், கடமைகளும் கவலைகளும் நிறைந்த நிகழ்காலத்துக்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறான் ஒப்லமோவ். முக்காலமும் மூடிக்கிடக்கிறது அ..
₹380 ₹400
Showing 481 to 492 of 1726 (144 Pages)