Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

குழந்தைகள் அறிவியல் உண்மைகளைக் கண்டடைய வேண்டும். நாம் வாழும் உலகம் பற்றி, இயற்கை பற்றி, எல்லாவற்றையும் பற்றி ஆதாரங்களுடன் விளக்குவது அறிவியல் ஆகும். இயற்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒருவர் படிக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. மருத்துவ விஞ்ஞானத்தை அனைவரும் படிப்பது அவசியமில்லை. அன்றாட வாழ்விற்க..
₹180
குழந்தைப் போராளி
-5 %
குழந்தைப் போராளி [தன் வரலாறு]”அவர்கள் என்னிடமிருந்து.... அம்மாவைப் பறித்துக்கொண்டு..... எனது கைகளில் துப்பாக்கியைத் தந்தார்கள்”...ஆசிரியர்: சைனா கெய்றெற்சி [உகாண்டா]டச்சு மொழியிலிருந்து தமிழாக்கம்: தேவா [இலங்கை]பதிப்பாசிரியர்:ஷோபா சக்திமுதற்பதிப்பு: 2008..
₹228 ₹240
குவா…குவா…குவா… குஞ்சுவாத்து பிங்
-3 %
சீன நாட்டில் யங்கட்ஸ் நதியில் உள்ள படகுகளில் ஒன்று தான் நம்முடைய குஞ்சுவாத்து பிங் குடியிருக்கும் வீடு அப்பா, அம்மா, அண்ணன்கள், அத்தைகள், அக்காக்கள், மாமாக்கள்அவர்களது பிள்ளைகள் என பல வாத்துகள் குஞ்சுவாத்துக்கு துணை...
₹29 ₹30
கூட்டு விளைவு | The Compound Effect கூட்டு விளைவு | The Compound Effect
-5 %
இதில் செப்படிவித்தைகள் எதுவும் கிடையாது. மிகைப்படுத்தப்பட்ட வெற்று முழக்கங்கள் எதுவும் கிடையாது. வெற்றியைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய கண்கூடான உண்மை மட்டுமே உண்டு. உங்களுடைய தீர்மானங்கள்தாம் உங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்றன. அன்றாடம் நீங்கள் மேற்கொள்கின்ற சிறிய தேர்ந்தெடுப்புக..
₹284 ₹299
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
-5 %
தீவிர அக்கறைகள் கொண்ட படைப்பு சுவாரசியமாகவும் இருக்க முடியும் என்பதற்கான சான்று இந்த நாவல் துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல் , வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை , மலையேற்ற சாகசம் முதல் , நவீன உளவியல் மருத்துவம் வரை , சுற்றுலா வணிகம் முதல் , பழங்குடி ஐதீகங்கள் எனப்..
₹375 ₹395
கூண்டுக்குள் பெண்கள் | The Women in Cages
-5 %
மராத்தி மற்றும் ஆங்கில மொழி எழுத்தாளரான விலாஸ் சாரங் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல கல்லூரிகளில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய நூலாசிரியரின் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு நேரடித் தொடர்பில்லாத பல்வேறு அனுபவங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறுகதைகளில் இருப்பது..
₹333 ₹350
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
-5 %
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண..
₹285 ₹300
Showing 685 to 696 of 1726 (144 Pages)