Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

கோடையில் ஒரு மழை
-5 %
மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது, அப்படைப்பு குறித்தும், அது உணர்த்தும் செய்தி குறித்தும், படைப்புத் திறன் குறித்தும், ஏற்கெனவே வாசித்த போதிருந்த புரிதலைவிடவும் நுண்மையான பல விவரங்கள் புலனாகின்றன. மகிழ்ச்சியைத் தருகிற அந்தக் கூடுதல் புரிதலுடன், படைப்பாளியின் தொனி மாறாமல், படைப்பின் பண்பாட்டு வாசம் குன்ற..
₹114 ₹120
கோட்சேயின் குழந்தைகள்
-5 %
இந்துத்துவ தீவிரவாதம் என்பது வெறும் ஒரு பகுதி சார்ந்ததோ அல்லது அரிதான விஷயமோ அல்ல என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தும் முறைகளில் உள்ள ஒற்றுமைகளை விளக்குவதுடன் வரலாற்று பின்னணியையும் இதுவரை வெளிவராத ஆதாரங்களையும் இப்புத்தகம் சமர்ப்பிக்கிறது. போதிய ஆதாரங்கள் உள்ள ..
₹219 ₹230
கோதம புத்தர் சிந்தனை அமுதம் | The Living Thoughts Of Gotama The Buddha
-5 %
தமிழ்ச் சிந்தனை உலகில் பெளத்தச் சிந்தனை முக்கியமான பகுதி. பெளத்தம் குறித்த பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான நூல்களில் ஒன்று இது. ஆனந்த குமாரஸ்வாமி, ஐ.பி.ஹார்னர் ஆகியோர் பௌத்த மூலாதாரங்களைத் தொகுத்து, அறிமுகம் எழுதி, கோதம புத்தரின் வரலாற்றையும் போதனைகளையும் சீர்பட எடுத்துரைக்கும் வித..
₹285 ₹300
கோதானம்
-5 %
மிகச் சிறந்த இந்திய பத்து நாவல்களில் இதுவும் ஒன்று.சிறந்த எழுத்தாளரான பிரேம்சந்தின் இந்த நாவல் , 60 வருடத்திற்குப் பின் தமிழுக்கு வந்திருப்பது மிக முக்கியமானது. இந்திய இலக்கியத்தின் முதல் முற்போக்கு சிந்தனை எழுத்தாளரான பிரேம்சந்த், இன்றும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களின் வாழ்வை தரிசிக்க..
₹380 ₹400
கோபத்தின் கனிகள்
-5 %
மெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி (Great Depression) காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாகக் கொண்ட மகத்தான நாவல்.அமெரிக்க நாவல்களின் பொற்கால எழுத்தாளர்களான வில்லியம் ஃபாக்னர், ஸ்காட் ஃபிட்ஜெரால்டு, எனஸ்ட் ஹெமிங்வே வரிசையில் வந்த ஜான் ஸ்டீன்பெக் (..
₹565 ₹595
கோபுரத்தை உலுக்கிய காற்று மாவோவும் சீனப்புரட்சியும்
-5 % Out Of Stock
கோபுரத்தை உலுக்கிய காற்று மாவோவும் சீனப்புரட்சியும்:   ..
₹380 ₹400
கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்
-5 %
உணவுக்கான வேட்டை, வலிமையைப் பறைசாற்றும் வேட்டை, உயிரைக் காப்பாற்றுவதற்கான வேட்டை எனப் பல வகையான வேட்டைகள் உள்ளன. சிறு வயதிலிருந்தே வனப் பகுதிகளில் இயல்பாக நடமாடித் திரிந்த ஆங்கிலேயர் ஜிம் கார்பெட் இந்திய வனப்பகுதிகளின் வேட்டை வீரர்களில் ஆகச் சிறந்தவர்களில் ஒருவர். உணவுக்காகவோ தோள் தினவுக்காகவோ அல்லா..
₹280 ₹295
கோல்!
-5 % Out Of Stock
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனா..
₹105 ₹110
கோழை சிங்கமும் பசித்த புலியும்
-5 %
லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக ஆசிரிய..
₹52 ₹55
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
-5 %
இந்நூல் இந்தியப் பொருளாதாரம் பற்றியது! கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் சாமானிய மக்கள் மீது மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்திள்ளதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய வரலாறு காணாத மருத்துவ, பொருளாதார நெருக்கடி சமயத்தில் இந்திய ஒன்றிய அரசு மக்களின் வாழ்வாதாரத்தையு..
₹333 ₹350
Showing 721 to 732 of 1726 (144 Pages)