Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

சித்தார்த்தன்
-5 %
நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன். இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது. கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ..
₹143 ₹150
சித்தார்த்தன் | Siddhartha
-5 %
கவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. பவுத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது. வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேட..
₹133 ₹140
சித்தார்த்தன் | Siddhartha
-4 %
சித்தார்த்தன் உலகப் பிரசித்திபெற்ற புதினங்களுள் ஒன்று. சித்தார்த்தன் கொள்ளும் உறவு உயிர்த்துடிப்பான மொழியால் வரையப்பட்டுள்ளது. காலத்தைக் கடந்து நிற்கும் புதினம் சித்தார்த்தன்...
₹86 ₹90
சிந்தனை  ஒன்றுடையாள்
-5 %
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையே உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு/நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங்களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது. இந்த நூலில் 480 ஸம்ஸ்க்..
₹333 ₹350
சிந்தனையின் சிறப்பு
-5 %
இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவர். ஒரு கட்டடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பது போன்று கனவு..
₹52 ₹55
சிந்துபாத்தின் மனைவி
-5 % Out Of Stock
இந்நூலில் மூன்று நாடகங்கள் உள்ளன. விபரம் தெரிந்த நாள் முதல் தினந்தந்தி பத்திரிகையில் வரும் சிந்துபாத்தை வாசித்து வருகிறேன். ஜோர்ஜ் லூயி போர்ஹே, அராபிய இரவுகள் குறித்த கட்டுரை ஒன்றில் இரண்டு சிந்துபாத்துகள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு பற்றிக் குறிப்பிட்டபோதுதான் சிந்துபாத் என்ற கதாபாத்த..
₹62 ₹65
சின்ட்ரெல்லா நடனம்
-5 %
நர்மதாவின் கதைத் தேர்வு பரந்தது என்பதைப்போலவே தற்சார்பும் கொண்டது. இந்தத் தேர்வு திட்டவட்டமானது; தற்சார்பு இயல்பானது. தொகுப்பில் உள்ள பத்துக் கதைகளில் அறிமுகமான எழுத்தாளர்கள் இடம் பெற்றிருப்பது ஒரு திட்டத்தின் விளைவு. ஓரான் பாமுக், ஹாருகி முரகாமி, சிமமன்டா அடிச்சி, சினுவா அச்சிபி, நாதின் கோடிம..
₹209 ₹220
சின்ன விஷயங்களின் கடவுள் | The God of Small Things
-5 %
சாதி, மதம், தேசியம் ஆகியவற்றின் அங்கிகளை கிழித்தெறிந்து மானுடத்தின் நிர்வாணத்தை பகிரங்கப்படுத்தும் இப்படியொரு புத்தகம் மிக அரிதாகவே காணக் கிடைக்கும்.1997 ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்...
₹466 ₹490
Showing 769 to 780 of 1645 (138 Pages)