Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

சாதுவான பாரம்பரியம்
-5 %
சீலன்பா, தாவர அறிவியலில் பெற்றிருந்த கல்விப் பயிற்சி, கிராமத்து மக்களையும் நிலத்துடன் அவர்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பையும் எழுத்தில் செழுமைப்படுத்த அவருக்கு உதவிற்று. 1860களின் ஃபின்லாந்தின் மிகப்பெரும் பஞ்சத்திலிருந்து தொடங்கும் நாவல், யூகா தொய்வோலா என்னும் ஏழைக் குத்தகைப் பண்ணை விவசாயியின் வ..
₹228 ₹240
சானியா மிர்சா
-5 %
பெண்கள் இரட்டையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையின் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்ஸா, 16வது வயதில் பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் வென்று உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் ஆட்டக்காரரானார். ஆறுமுறை ‘கிரான்ட் ஸ்லாம்’ சாம்பியனான இவர், டென்னிஸ் ஆட்டத்தில் தலைசிறந்தவராகப் பரிணமிப்பதற்க..
₹185 ₹195
சாமு​​வேல் ஹானிமன் வாழ்வும் நி​னைவுகளும் சாமு​​வேல் ஹானிமன் வாழ்வும் நி​னைவுகளும்
-5 % Out Of Stock
ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர் மருத்துவச் சீர்திருத்தவாதி, அ​லோபதிக்கு மாற்றுமு​றை கண்டறிந்த ​ஹோமி​யோபதியின் மருத்தவத் தந்​தை டாக்டர் சாமு​​வேல் ஹானிமன்(1755 – 1843) அவர்களின் வாழ்​வையும், நி​னைவுக​ளையும் இந்நூல் பதிவு ​செய்கிறது...
₹57 ₹60
சாம்பலிலிருந்து பசுமைக்கு
-5 %
இன்றைய தேதியில் உலகம் முழுவதையும் கவ்விப் பிடித்திருக்கும் ஒரு மாபெரும் அபாயம் உண்டென்றால் அது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதகுலம் ஒன்றுசேர்ந்து தொடுக்கவேண்டிய ஒரே போர் இந்தச் சீர்கேட்டுக்கு எதிரான போர்தான். அந்தப் போரை முன்னெடுப்பதற்கான ஒரு வலிமையான ஆயுதம் இந்தப் படைப்பு.சுற்றுச்சூழலைக் காப்பாற்ற..
₹190 ₹200
சாய்மான வெளிச்சம்
-5 %
தனிமை சூழ்ந்த வாழ்க்கையாலும், தனித்தன்மை வாய்ந்த கவிதை மொழியாலும் அறியப்படுபவர் அமெரிக்கக் கவிஞர் எமிலி டிக்கின்ஸன். இயற்கை, காதல், காலம், மரணம், இறவாமை - என்னும் புள்ளிகளில் இடையறாது சலிப்பவை அவரது கவிதைகள். அவர்மீது கொண்ட காதல் மட்டுமே தனது தகுதி என்று சொல்லும் ந. ஜயபாஸ்கரன், எளிமையாகத் தோற்றமளிக்..
₹133 ₹140
சார்பியல் கோட்பாடு: ஓர் அரிச்சுவடி
-5 %
பேராசிரியர் க. மணி, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியராகவும், கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஆசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது முழு நேர அறிவியல் எழுத்தாளராக உள்ளார். சார்பியல் கோட்பாடுகளைக் குறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டு யாரோ ஒரு விஞ்ஞானி கூறியதாக, ஐன்ஸ்டைனின..
₹95 ₹100
சார்லஸ் டார்வின் - சுயசரிதை
-5 %
இங்கே கொடுக்கப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை . அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை. அவரது சுயசரிதத்தைப் பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றினாலும், அவரை நன்றாக அறிந்தவர்கள் இது ஒரு ..
₹143 ₹150
சார்லஸ் டார்வின் சுயசரிதை
-4 % Out Of Stock
சார்லஸ் டார்வின் சுயசரிதைஇங்கே கொடுக்கப்படுள்ள எனது தந்தையின் சுயசரித நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை.அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை.அவரது சுயசரிதத்தைப் பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றினாலும், அவரை நன்றாக அற..
₹48 ₹50
சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி
-5 % Out Of Stock
சிறுவன் சார்லி _ சாக்லேட் என்றால் உயிர் இவனுக்கு. சாக்லேட் தயாரிப்பில் மர்ம மனிதராகத் திகழும் வோன்காவின் ஃபேக்டரியைக் கடந்து தினமும் செல்லும் சார்லிக்கு அந்தத் தொழிற்சாலைக்குள் சென்று பார்வையிட வேண்டும் என்கிற அவா. ஒருசமயம், ஏதோ ஐந்து சாக்லேட்டுகளில் மட்டும் தங்க டிக்கெட் இருப்பதாகவும் அவை கிடைக்கப்..
₹90 ₹95
Showing 781 to 792 of 1726 (144 Pages)