Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் | Ostokhan-e khuk va dastha-ye jozami
-5 %
சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத..
₹119 ₹125
தோபா தேக் சிங்
-3 %
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க..
₹29 ₹30
தோழர்களுடன் ஒரு பயணம் | Walking with the Comrades
-5 % Out Of Stock
தண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன. இன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப..
₹119 ₹125
த்விஜோத்தமர்
-5 %
நேர்மைக்கும் கடமைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதனின் கதைதான் துரோணருடைய கதையும். பாண்டவர்களை வீழ்த்த வேண்டும் என்றும், துரோணர்தான் களத்தில் மற்ற வீரர்களைவிடச் சிறந்தவர் என்று தெரிந்தும் துரியோதனன் அவரை குரு படையின் தளபதியாக நியமிக்கிறான். தன்னுடைய நடத்தையின் மீது தமக்குள் பொங்கும் அருவருப்பு உ..
₹114 ₹120
நகரத் தலைவர்
-5 %
ஆங்கிலக் கதை உலகில் ஒளிவிட்டுப் பிரகாசித்த எழுத்தாளராகிய தாமஸ் ஹார்டி எழுதிய “ மேயர் ஆஃப் காஸ்டர் பிரிட்ஜ்” என்னும் புதினத்தை அப்துற்-றஹீம் அவர்கள் “நகரத் தரைவர்” என்னும் பெயரில் தமிழாக்கம் செய்து 1953 ல் தமது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிட்டார். இந்நூலைப் படிக்கும் நண்பர்கள் இதை பொழுதுபோக்குக..
₹133 ₹140
நக்ஸல் சவால்
-5 % Available
வன்முறையில்தான் நக்ஸல்பாரிகளுக்கு நம்பிக்கை. என்ன செய்வது? ரத்தத்தைக் கண்டு பயப்படுவோரைப் பணியவைக்க அதையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். ‘நக்ஸல்பாரி தீவிரவாதம்’ பற்றி அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். நக்ஸல்பாரிகளின் தன்மைகள், கோபங்கள், செயல்பாடுகள் பற்றியும், எப்படிப்ப..
₹76 ₹80
Showing 985 to 996 of 1646 (138 Pages)