Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

நோம் சோம்ஸ்கி நவீன மொழியியலுக்கு ஓர் அறிமுகம்
-5 %
ஒரு மொழியைப் பேசுவோனின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்டதொரு கோட்பாட்டின் பின்னணியில் அறிவியல் முறைகளைப் பின்பற்றி விவரிப்பது மொழியியல். முதலில் உருவானது அமைப்பு மொழியியல். இது மொழியின் தரவுகளைக் கொண்டு இலக்கணத்தை விவரிக்கிறது. இதற்கு மாற்றாக, பேசுவோரின் மனம் மொழியின் தரவுகளை அலசுகிறது என்ப..
₹143 ₹150
நோயை எதிர்க்கும் உணவுகள்
-4 %
உடலுக்கு ஆற்றலையும் மகிழ்ச்சியையும் தருவது உணவு. நம் மரபு வழக்கப்படி உணவே மருந்து, மருந்தே உணவு. ஒருவருடைய உடல்நிலைக்கு ஏற்ற சரியான உணவுதான், அவருக்கு ஏற்படவுள்ள நோய்களையும் தடுக்கும். பல்வேறு உணவு வகைகள், அவற்றின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பற்றி இந்தக் குறுநூல் விளக்குகிறது. கனிகள், காய்கறிகள், முழுதான..
₹48 ₹50
பகத்சிங் சிறைக் குறிப்புகள்
-5 %
பகத்சிங் சிறைக் குறிப்புகள்சிறைக்குள் பகத்சிங் எழுதிக் கொண்டே இருந்தார். அவை பகத்சிங் பாதுகாப்புக்கமிட்டியின் செயலாளர் குமாரிலஜ்ஜாவதியால் வெளியே கடத்தப்பட்டன. அவற்றை அவர், லாலாலஜபதிராய் துவங்கிய “பீப்பிள்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் பெரோஸ் சந்த்திடம் காட்டினார். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவைகளை பெ..
₹171 ₹180
பசி (We Can Books)
-5 %
பசி அதிகரித்தது ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது, என்னையே தின்றுவிடும் போல இருந்தது இரக்கம் காட்டாமல் பசி எனக்குல் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது, குடலை அரித்து தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன். என்னென்ன அவமானங்கள்... பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத்..
₹168 ₹177
பசி (எலிஸ் பிளாக்வெல்)
-5 %
லெனின்கிராடு மாநகரம் ஹிட்லரின் நாஜிப் படைகளால் 872 நாட்கள் சுற்றி வளைத்து முற்றுகையிடப்பட்டது. சோவியத் யூனியனின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தங்கள் தாய்நாட்டைக் காக்க செஞ்சேனையும் சோவியத் மக்களும் பெரும் தியாகங்களோடு வீரச்சமர் புரிந்தது ஒப்புவமை இல்லாத காவிய வரலாறு...
₹76 ₹80
பசி (நட் ஹாம்சன்)
-5 %
உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறி..
₹147 ₹155
பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள் (இரு தொகுதிகள்) பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள் (இரு தொகுதிகள்)
-5 %
இந்துக்கள் ஏன் பசுக்களை வணங்குகிறார்கள்? ஏன் முஸ்லீம்களும் யூதர்களும் பன்றிக்கறியைத் தின்ன மறுக்கிறார்கள்? மத்தியக்கால ஐரோப்பாவில் இருந்த மக்கள் ஏன் சூன்யக்காரிகள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்? பிறகு இன்று ஏன் சூன்யக்காரிகள் மீண்டும் வெற்றிகரமாக, ஆனால் நல்ல பிம்பத்துடன் அமெரிக்கக் கல..
₹380 ₹400
Showing 1129 to 1140 of 1726 (144 Pages)