Menu
Your Cart

Translation | மொழிபெயர்ப்பு

பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்
-5 %
இது ஓர் அரசியல் போராட்டம்; பல உயிர்களைப் பலிவாங்கிக் கொண்டிருக்கும் நீண்ட போராட்டம். இங்கே இந்தப் பிரச்சனையை அணுகும் ஒவ்வொருவரும் நீண்ட நெடிய வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இரு பக்கமுள்ள இழப்புகள் என்னென்ன? இதில் உள்ள அடிப்படை பிரச்சனை என்ன? அந்தப் பிரச்சனையின் முடிச்சை அவிழ்ப்பது எப்படி? என்ற ..
₹428 ₹450
பாலைவனத்தில் விதை விதைப்பவன்
-5 %
உலகம் முழுவதும் இயந்திரம், ரசாயனம், பெட்ரோல் தவிர்த்து உணவுப்பொருட்களை விளைவிக்கும் ஆர்வம் வளர்ந்துவருகிறது. ஆனால், இவையற்ற வேளாண்மை செய்வது குறித்த வழிகாட்டுதலை யாரும் துள்ளியமாகத்தரவில்லை. ரசாயனங்களும் பெட்ரோலும், இயந்திரங்களும் மண்ணுக்கு செய்துவரும் கேடுகளைத் தவிர்ப்பது எதிர்கால உலகம் வாழ தவிர்க்..
₹143 ₹150
பாலைவனப் பூ
-5 %
நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப..
₹428 ₹450
பால் ஒரு உயிர்க்கொல்லி
-4 %
பால், இன்று – அன்று என அனைத்துக் காலக்கட்டங்களிலும் அத்தியாவசிய உணவு வஸ்துக்களில் ஒன்று. அதைத் திறம்பட திருடி, திருத்தி, புட்டிகளிலும் நெகிழிகளிலும் அடைத்து வியாபாரத்திற்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் பயன்படுத்துகிறோம். பால், தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என மற்றொரு பெரிய உண்மையை உங்கள் முன் எடுத்து வைக..
₹24 ₹25
பால் மீசை: கன்னட சிறுகதைகள்
-5 %
துளசி, சுமித்ரா, துர்க்கி, மெஹருன்னிஸா ஆகிய பெண்களின் கதைகள் வழியாகப் பெண்ணுடலை, மனத்தை, உழைப்பை, வயது வித்தியாசமின்றிப் பெண்கள் சுரண்டப்படும் அவலத்தை இக்கன்னடச் சிறுகதைகளின் வழியாக மிக ஆழமாக அறிந்துகொள்ள முடியும். நிராகரிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, சுரண்டலுக்குள்ளான பெண்களின் துயரங்கள் இத்தொகுப்ப..
₹361 ₹380
பால்யகால சகி
-5 %
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உண..
₹119 ₹125
பாவங்களும் அப்பாவிகளும்
-5 %
ஒரு குர்திய அகதியும் ஒரு பாரசீக இளம்பெண்ணும் தற்செயலாக கேம்ப்ரிட்ஜில் சந்தித்துக்கொள்கின்றனர். கவிதையில் நம்பிக்கை கொண்ட அவள் எப்போதும் ஒரு புத்தகத்தைத் தன்னுடன் கொண்டுசெல்கிறாள்; தூக்கமின்மையால் துன்புறும் அவனோ, புதைகுழிகளில் வேதனையான அனுபவங்களை எதிர்கொண்டு போராடுகிறான். அவர்கள் வாழ்கிற கேம்ப்ரிட்ஜ..
₹280 ₹295
பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்
-5 % Out Of Stock
பாஷோவின் கவிதைகளில் உழைப்புப் பாடல்களை நாகரிகத்தின், கலையின் தோற்றுவாயாகக் கருதும் பார்வை பல இடங்களில் காணப்படுகிறது. அதுபோல் ஆன்மிகத்தில் கனிந்த பார்வை பல சமயங்களில் இயற்கையின் பேரழகு ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கு வசப்படுவதைக் கவனப்படுத்துவதாக இருக்கிறது. நிலவு பார்த்தல், செர்ரி பூத்திரள்களைக் காணு..
₹285 ₹300
Showing 1165 to 1176 of 1645 (138 Pages)