-5 %
உச்சியிலிருந்து தொடங்கு
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2018
- Page: 232
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விஜயா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கை ஒரு பேரனுபவம். எத்தனைத் திட்டமிட்டாலும் திகிலூட்டும் நிகழ்வுகளும், திகைப்பூட்டும் சம்பவங்களும் எதிர்பாராதவண்ணம் ஏற்பட்டு திக்குமுக்காடச் செய்வதுதான் அதன் சிறப்பு. அடுத்த நொடி இப்படி இருக்கும் என சரியாகக் கணிக்க முடியாதபடி இருப்பது அதை இனிப்பானதாக மாற்றுகிறது உற்சாக மனநிலையோடு சரிவுகளைச் சந்தித்தாலும் சருகுகளை மிதித்ததைப்போல கருதிக்கொண்டு துவளாமல் முன்னேறுபவர்கள் தோல்வியை வெற்றிக்கான உரமாக்கிக் கொண்டு உயர்கிறார்கள். அவர்கள் புயல் வீசினாலும் புறமுதுகு காட்டாத பராக்கிரமசாலிகள். அவர்களையே வாழ்க்கை வாழ்த்தி மகிழ்ச்சி என்பது வகிக்கிற பதவிகளாலோ, பெறுகிற பட்டங்களாலோ, குவிக்கிற பதக்கங்களாலோ தீர்மானிக்கப் படுவதில்லை. இவை அனைத்தையும் அடைந்த பிறகும் விரக்தி மனப்பான்மையில் விழுந்துவிடுபவர்கள் இருக்கிறார்கள்.
Book Details | |
Book Title | உச்சியிலிருந்து தொடங்கு (Uchiyilirindhu Thodangu) |
Author | வெ.இறையன்பு (V. Iraiyanbu) |
Publisher | விஜயா பதிப்பகம் (vijaya pathipagam) |
Pages | 232 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம் |