-5 %
உடல் மனம் புத்தி
சோம.வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹128
₹135
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அளவு கடந்த உற்சாகத்தோடும் முழு அர்ப்பணிப்பு உணர்வோடும் ஒரு பணியை எடுத்து வெற்றிகரமாகச் செய்துமுடிப்பது எப்படி?
· நம் ஒவ்வொருவரிடமும் உள்ள மூன்று வலுவான ஆயுதங்களான உடல், மனம், புத்தி மூன்றையும் சரியான கலவையில், சரியான சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவது எப்படி?
· பணியிடம், குடும்பம், சமூகம் என்று திரும்பும் திசை எல்லாம் எதிர்படும் பலவிதமான மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது?
· தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி அடி மேல் அடி எடுத்துவைத்து நகர்வது எப்படி?
· வாட்ஸ் அப், சமூக வலைத்தளம் போன்றவற்றால் ஏற்படும் கவனச் சிதறல்களை எப்படி கையாள்வது?
· மன உளைச்சலின்றி வாழ்வது எப்படி?
· ஆற்றலையும் அறிவையும் பெருக்கிக்கொள்வது எப்படி?
· ஒரே சமயத்தில் பலவற்றைக் கற்பது, பல பணிகளைச் செய்வது, பலவற்றில் கவனம் செலுத்துவது நல்லதா அல்லது ஒரு நேரத்தில் ஒன்றில் மட்டும் ஒட்டுமொத்த கவனத்தையும் குவிப்பது நல்லதா?
Book Details | |
Book Title | உடல் மனம் புத்தி (Udal manam puthi) |
Author | சோம.வள்ளியப்பன் (Soma Valliappan) |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Business | வணிகம், Self - Development | சுயமுன்னேற்றம் |