Menu
Your Cart

பம்பாய்க் கதைகள்

பம்பாய்க் கதைகள்
-5 %
பம்பாய்க் கதைகள்
அன்பாதவன் (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பம்பாய்க் கதைகள்

இரயில்கள் ஓ...டுகின்றன

சாலை வாகனங்களுங் கூட...

மனிதர்கள் ஓட

புறாக்கள் பறக்கின்றன

காகங்களுங் கூட...

கால்களில் சிறகு முளைத்தவர்கள்

ஓய்வெடுப்ப தெப்போது?

ஓயாத அரபி

ஓயாத பெருங்கூட்டம்

ஓயாத விரைவோட்டம்

கலவரம் ஓய்ந்த புகை மாலைகளில் 

குண்டு வெடித்த பின் நாள்களில்

இயல்பாய் இயங்கும் மின்ரயிலில்

தொங்கிப் போவர் மந்தை மனிதர்

Book Details
Book Title பம்பாய்க் கதைகள் (Bombay Kathaikal)
Author அன்பாதவன் (Anpaadhavan)
Publisher உதயகண்ணன் (Udhayakannan)
Pages 160
Year 2010
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உயிர்மழை பொழிய வா!பொருள்வயின் பிரிந்த ஆண்மகனின் துயரங்களை, அன்பை, காதலை, காமத்தைப் புதுநிலையில் விதந்தோதுகின்றன இக்கவிதைகள். இத்தளத்தில், பெண்ணைச் சமமாகவும், உயர்வாகவும் உள்வாங்கிக் களிக்கும், ஏங்கும் ஆண்குரல்கள் முதன்முறையாக விரிவாகப் பதிவாகியுள்ளன. காதலில் அரசியலும், அரசியலில் காதலுமாக ஊடாடும் இவை..
₹67 ₹70