கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, திமோர், லாவோஸ், கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் பேசுகிற நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு நாயும் வேடனும். இந்த கதைகளில் பல கதைகள் மிகுந்த ஆர்வமூட்டுபவை. மனிதன் கற்பனை தன்னுடைய இளம்பருவத்தில் இருக்கும்போது உருவாக்கப்பட்டவை..
₹48 ₹50
குழந்தைகளின் இயல்பான கருணைமயமான மனத்தை விசாலப்படுத்தும், சமகால சமூகச் சிக்கல்களை அறிமுகப்படுத்தும் கதைகளால் உதய சங்கரின் பச்சை நிழல் நூல் குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே சொல்லப்படும் தகவல்களாலும் சிறுவர்களுக்கு எப்போதும் பிடித்தமான எளிய பாடல்களின் இடையீட்டாலும் இத்தொகுப்பு முழுமையான சிறுவர் நூலாகிறது. ..
₹57 ₹60
அத்தி மரத்தில் இருந்த பச்சைக்கிளிகள் தங்களுக்கு மட்டுமே எல்லாம் வேண்டும் என்று நினைத்தன. ஆனால் நடந்தது என்ன? வாசித்துப் பாருங்கள்..
₹29 ₹30
குழந்தைகள் அவர்களுடைய களங்கமில்லாத கண்கள் வழியே இந்த உலகத்தை எப்படி பார்க்கிறார்கள்? இந்த உலகமும் மனிதர்களும் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதற்கான அத்தாட்சியாக அனாமிகாவின் கதைகள் அமைந்திருக்கின்றன. இன்று தமிழில் புதிதாக எழுதவரும் குழந்தைகளுக்கு இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் ஒரு வழிக..
₹67 ₹70
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40