-5 %
உலக அரசியல் சினிமா: பதினாறு இயக்குனர்கள்
₹589
₹620
- Edition: 1
- Year: 2022
- Page: 566
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பேசாமொழி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நல்ல தரமான திரைப்படக் கல்விக்கு ஆதாரமாகயிருக்கிற திரைப்படங்கள், அவற்றை சரியாக அணுகத் தேவையான விமர்சனங்கள், ஒரு திரைப்பட உருவாக்கத்திற்கு முன்னும் பின்னுமான அரசியல் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புத்தகமாகக் கொண்டுவர செய்த முயற்சிதான் இந்த ‘உலக அரசியல் சினிமா: 16 இயக்குனர்கள்’ எனும் புத்தகம். உண்மையாக சொல்ல வேண்டுமானால் தமிழ் அரசியல் சினிமாவிற்கு தமிழ் ஸ்டுடியோ கொடுக்கும் கொடை என்றே இந்த புத்தகத்தை சொல்ல வேண்டும்.
Book Details | |
Book Title | உலக அரசியல் சினிமா: பதினாறு இயக்குனர்கள் (ulaga-arasiyal-cinema) |
Author | யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran), அம்சவள்ளி |
Publisher | பேசாமொழி (pesamoli) |
Pages | 566 |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |