-5 %
உளவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 15
கில்லியன் பட்லர் (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2016
- Page: 208
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உளவியலின் முக்கியமான பகுதிகள் பற்றி இன்று வரையிலான ஓர் ஒட்டுமொத்தமான பார்வையை இப்புத்தகம் அளிக்கிறது. புலனறிவு போன்ற சிக்கலான உளவியல் விஷயங்களை, உளவியலின் புதிய வாசகர்களும் அணுகக்கூடிய வகையில், வாசிப்பிற்கேற்ற தலைப்புகளில் எளிதாக மாற்றித் தந்திருக்கிறது. மனம் ஏன் இப்படியாகச் செயல்படுகிறது மற்றும் நாம் ஏன் இவ்வாறாக நடந்துகொள்கிறோம் என்பன பற்றியெல்லாம் ஆர்வமூட்டக்கூடிய வகையில் ஆய்வு முடிவுகளையும், அதேவேளை அன்றாட நடைமுறை எடுத்துக்காட்டுகளையும் இந்நூலாசிரியர்கள் முன்வைக்கிறார்கள். நவீன உலகில் உளவியல் பற்றி அறிந்துகொள்வது ஏன் முக்கியமானதும் அவசியமானதுமாகும் என்பதை இப்புத்தகம் விளக்குகிறது.
Book Details | |
Book Title | உளவியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 15 (Ulaviyal) |
Author | கில்லியன் பட்லர் (Killiyan Patlar) |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 208 |
Year | 2016 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Psychology | உளவியல், Essay | கட்டுரை |