
-5 %
Available
ஃப்ராய்ட் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 08
Categories:
Translation | மொழிபெயர்ப்பு ,
Psychology | உளவியல் ,
Philosophy | தத்துவம் - மெய்யியல் ,
Essay | கட்டுரை
₹124
₹130
- Year: 2014
- ISBN: 9788177200416
- Page: 248
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஸீக்முண்ட் ஃப்ராய்ட் நாம் நம்மைப் பற்றிச் சிந்திக்கும் முறையை அடியோடு மாற்றியமைத்தார். உளப்பகுப்பாய்வு தொடக்க நிலைகளில் வெறும் நரம்புப் பிணிக் கோட்பாடு என்ற அளவில் இருந்தது; அதை ஃப்ராய்ட் ஒரு பொது உளவியலாக உருவாக்கினார்; ஆளுமை பற்றியும் பரஸ்பர மனித உறவுகள் பற்றியும் கலந்துரை யாட இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தனி ஸ்டார், இன்னும் ஓரடி முன்னே செல்கிறார். ஃப்ராய்ட் நமக்கு விட்டுச் சென்றுள்ள அறிவுச் செல்வத்தின் தற்கால அந்தஸ்தையும் அதைச் சுற்றியுள்ள கருத்து வேறுபாடுகளையும் துருவி ஆராய்கிறார்.
Book Details | |
Book Title | ஃப்ராய்ட் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 08 (Freud Anthony Storr) |
Author | அந்தனி ஸ்டோர் (Andhani Stor) |
Translator | சி.மணி (C. Mani) |
ISBN | 9788177200416 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 248 |
Year | 2014 |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Psychology | உளவியல், Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை |