Publisher: இந்து தமிழ் திசை
தொழில் தொடங்கலாம் வாங்க - டாக்டர்.ஆர்.கார்த்திகேயன் :உலகளாவிய தமிழர் மத்தியில் எளிய மொழியில் கனமான விஷ்யங்கள் சொல்லி வரும் உள்வியல் ஆளுமை இவர். உள்வியல் மட்டுமின்றி மனித வளம், கல்வி, திரைப்படம், இலக்கியம், சமூகப்பணி என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர்...
₹143 ₹150
Publisher: செம்மை வெளியீட்டகம்
தோல் நலம் புறம் வ்- மா. செந்தமிழன் :பூமியின் தோல்தான் கடல்உடலின் கடல்தான் நம்முடையதோல். இரண்டும் ஒன்றுதான்.நுரையீரலைக் காட்டிலும்அதிகமாக தோல் சுவாசித்துக்கொண்டே இருக்கிறதுதோலின் கீழ்ப் பகுதியில்உள்ள படிமம் நீராலானது.அதுவும் கடல் நீராலானது...
₹57 ₹60
நான் மனம் பேசுகிறேன் - தீப் திரிவேதி :மனதை புரிந்துகொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும்யார்ட்தன் விரும்ப மாட்டார்கள்? ஏனெனில் மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு எதிராகப் போகும்போது மனிதர்கள் செயலற்றுப் போகின்றனர். ஆனால், தங்களுடைய மனத்தை வெற்ற..
₹280 ₹295
Publisher: செம்மை வெளியீட்டகம்
நெறி உரை (உள்ளுறை சிவம் உணர்த்தியவை) - ம.செந்தமிழன் :எல்லாப் புறங்களும் பொய்மைதான்.எல்லா அகங்களும் உணமைதான்.உணமை என நீ கருதுவது உணமையல்ல.வானம் நீல நிறம் என்று உரைப்பதைநீ உண்மை என்கிறாய். அன்பே, அதுசரியானதுதானே தவிர உணமையானதல்ல.வானில் எண்ணற்ற வண்ணங்கள் உள்ளன.மனிதக் கண்களுக்கு அது நீலமாக தெரிகிறது...
₹67 ₹70
Publisher: இந்து தமிழ் திசை
பணம் என்பதை நம் திறனுடனோ, நாம் பார்க்கும் வேலையின் இயல்புடனோ மட்டும் சுருக்கிவிட முடியாது. வாழ்க்கையை நாம் அணுகும் போக்குடனும், நம் மனநிலையுடனும் தொடர்புடைய ஒன்று அது. ஆயிரங்களில் சம்பாதிப்பவர் கடனின்றி வாழ்வதும், கோடிகளில் சம்பாதிப்பவர் கடனில் சிக்கி உழல்வதும் உணர்த்தும் சேதியும் இதுவே. இந்த நுண்ணி..
₹114 ₹120
”பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலின், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக..
₹309 ₹325
Publisher: விகடன் பிரசுரம்
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்!’ என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த நூலைப் படித்தபிற..
₹223 ₹235