Menu
Your Cart

உளவு ராணிகள்

உளவு ராணிகள்
-4 % Out Of Stock
உளவு ராணிகள்
குகன் (ஆசிரியர்)
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பத்து பேர் அடித்து துவைத்துக்கொண்டு வர நினைக்கும் உண்மையை தனது கடைக் கண் பார்வையால் கொண்டு வந்து விடுவாள்.பல கோடி ரூபாய் கொடுத்து பெறவேண்டிய ரகசியத்தை தனது ஆசை வார்த்தையால் பெற்றுவிடுவாள்.பணத்திற்கு மயங்காதவனைக்கூட அவள் தனது அழகால் மயக்கிவிடுவாள். ஆண் எதிரியை அடித்துக் கூட வென்றுவிடலாம்.ஆனால்,ஒரு அழகியின் அழகை வென்று ரகசியத்தை காப்பாற்றுவது என்பது மிக பெரிய விஷயம்.பல ஆண்களின் உடல் பலத்தை காட்டிலும் ஒரு பெண்ணின் அழகு உளவுத்துறையில் மிக பெரிய ஆயுதம். இப்படி தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை மட்டுமில்லாமல்,கற்பு,மொழி,உறவு போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் தகவல் திரட்டிக் கொடுத்த உளவு ராணிகள் ஏராளம்.ஒரு சிலர் மாட்டிக் கொண்டு நகர கொடுமைக்கு ஆளாகி இறந்திருக்கிறார்கள்.சட்டப்படி சுடப்பட்டிருக்கிறார்கள்.ஒரு சிலர் தகவை சேகரித்து வெற்றிகரமாக நாடு திரும்பியிருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு மலர்வலையமில்லை.நினைவுசின்னம் இல்லை.வெற்றிப் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் இல்லை.பூங்கொத்தில்லை.எல்லாம் அவர்கள் வாழ்க்கையில் மர்மமாகவே இருக்கும். அப்படி நாட்டுக்காக மர்மமாக இயங்கிய நிஜ ‘உளவு ராணிகள்’ பற்றிய வரலாறு.
Book Details
Book Title உளவு ராணிகள் (Ulavu ranigal)
Author குகன் (Guhan)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

முசோலினிஇத்தாலியில், அரசியல் இருந்தது. அதிகாரம் இருந்தது. ஆட்சி இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. ஆகவே, அநியாயங்கள் நடந்தன. அழிவுகள் நடந்தன. அக்கிரமங்கள் நடந்தன. அத்தனைக்கும் காரணம், ஒற்றை மனிதர். முசோலினி! அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒர..
₹114 ₹120
இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதைபெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள்.நாம் ஏற்றாலும், ஏற்காவ..
₹152 ₹160
ஜெ.ஜெ.தமிழகத்தின் இரும்புப் பெண்மணி“உங்களுக்குப் பிறகு அ.தி,மு.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர் யார்?” என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டது.அதற்கு அவர், “அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்” என்றார்...
₹86 ₹90
ஹிட்லர் ஒரு நல்ல தலைவர்’ஹிட்லர்’ என்ற தலைவனைச் சர்வாதிகாரியாகப் பார்ப்பதை விட, ஒரு வெற்றியாளராக அவரின் வாழ்க்கை வரலாற்றை அனுகினால் அதில் கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும். பில் கேட்ஸ், இன்போஸிஸ் நாராணய மூர்த்தி, திருபாய் அம்பானி, அசிஸ் பிரேம்ஜி, சுந்தர் பிச்சை போன்ற பிஸினஸ் வல்லுநர்களின் ..
₹67 ₹70