Menu
Your Cart

வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்

வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்
வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்
-5 %
வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்
வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்
வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்
உமா பாலு (தமிழில்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'அமெரிக்க மூளைக்குள் திடீரென்று , அதிசயீக்கத்தக்க வகையில் மீண்டும் ஆக்ஸிஜன் பெருக்கெடுத்து ஓடியதைப் பற்றிய அவசியமான ஆற்றல் மிக்க நேரடித் தகவல்களின் தொகுப்பு.' - ஜோனதன் லேதம் இந்நூல் வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தில் நேரடியாக ஈடுப்படிருந்தவர்களின் கூற்றைப் பெருமளவில் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட தெளிவான, விறுவிறுப்பான கதை. அவ்வியக்கத்தின் வியக்கவைக்கும் படலமான முதல் இரண்டு மாதங்களை இந்த நூல் விவரிக்கிறது. கைப்பற்றலின் மையத்திற்கே வாசகர்களை அழைத்துச் சென்று, அமெரிக்க அரசியலை முற்றிலும் மாற்றியமைத்த கிளர்ச்சியையும் நிகழ்வுகளையும் தெரிவிக்கிறது. வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தை முனைப்புடன் ஆதரிக்கும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள் முதலானோர் ‘99% த்திற்கான எழுத்தாளர்கள்’ என்ற பெயரில் குழுவாக ஒருங்கிணைந்து உருவாக்கிய படைப்பு இந்நூல்.
Book Details
Book Title வால் ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் (Wallstreetai Kaippattruvom)
Translator உமா பாலு (Uma Balu)
ISBN 9788177202021
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 234
Published On Jan 2013
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha