
-5 %
முற்போக்கு எழுத்தின் தடங்கள்
₹238
₹250
- Edition: 1
- Year: 2022
- Page: 256
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1975 ஆம் ஆண்டு அவசர நிலைக் காலத்தில் எழுதுவதற்கும்… பேசுவதற்கும்… பொது வெளியில் கூடுவதற்கும் அன்றைய ஒன்றிய அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து… செம்மலரில் எழுதிக் கொண்டிருந்த 32 எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இன்று 47 ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமாக மாற்றம் பெற்று மாபெரும் மக்களியக்கமாக வளர்ந்து பயணிக்கிறது… இந்தத் தொகுப்பை பொறுத்தமட்டிலும் சில முன்னுபந்தனைகளை குழுவினர் சார்பில் உருவாக்கிக் கொண்டு, தமிழ் ரைட்டர்ஸ் இணையதளத்தில் வெளியான கட்டுரைகளில் தமுஎகச மாநிலக் குழுவில் முன்பும், தற்போதுமாக இடம் பெற்றுள்ள 54 படைப்பாளிகளை மட்டுமே அறிமுகப்படுத்தும் விதமாக முதல் தொகுப்பு வெளியாகிறது. அ. இலட்சுமிகாந்தன். அ. உமர் பாரூக்
Book Details | |
Book Title | முற்போக்கு எழுத்தின் தடங்கள் (murpokku-ezhuthin-thadangal) |
Compiler | அ.இலட்சுமிகாந்தன், அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (Umar Farooq) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 256 |
Published On | Aug 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், New Arrivals |