-5 %
உணவு அறிவியல் பண்பாடு
மயிலை சீனி.வேங்கடசாமி (ஆசிரியர்),
எ.பி.ராமச்சந்திரன் (தொகுப்பாசிரியர்),
க.காமராசன் (தொகுப்பாசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788196021276
- Page: 174
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தமிழர்கள் உடல் வலுவும் நலமும் பெற வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட முதன்மையான நூல்களில் ஒன்று இது. தமிழர்களிடையே நிலவும் உணவுசார் மூடநம்பிக்கைகளைக் கடிந்துகொண்டு நவீன மருத்துவ அறிவியலில் உண்டாகிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழர்கள் உணவுமுறை, உடல் நலம் ஆகியவற்றை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாலும், நவீன மருத்துவ அறிவியலை உரசிப் பார்க்கவும் இது தயங்கவில்லை. சித்தமருத்துவக் குடும்பச் சூழலிலிருந்து பெற்ற உள்ளூர் மருத்துவ அறிவும், உணவுப் பழக்கங்கள் பற்றிய அனுபவ அறிவும் சேர்ந்து மயிலை சீனி. வேங்கடசாமியின் இந்த உணவுக் கையேட்டினையும் கட்டுரைகளையும் பயன்மிக்கதாக்குகின்றன. உணவுப் பழக்கம் மாறுதல் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை ஒன்றும் பொருத்தம் கருதி இணைக்கப்பட்டுள்ளது.
Book Details | |
Book Title | உணவு அறிவியல் பண்பாடு (unavu ariviyal panpadu) |
Author | மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy) |
Compiler | க.காமராசன் (Ka.Kaamaraasan), எ.பி.ராமச்சந்திரன் |
ISBN | 9788196021276 |
Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
Pages | 174 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம், 2024 New Releases |