-10 %
உணவுத் தட்டுக்கு வரும் விஷம்
பூவுலகின் நண்பர்கள் (ஆசிரியர்)
₹27
₹30
- Edition: 2
- Year: 2019
- Page: 38
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூவுலகின் நண்பர்கள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் மிகப் பெரும் பிரச்சனை அதை முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த தொழில்நுட்பத்துக்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் அனுமதிப்பதில்லை. இது ஊழலுக்கு விசாரணையே வேண்டாம் என்பது போன்ற ஒரு வாதம். டி.டி.டி மனிதர்களுக்கு ஆபத்தானது என்பதை கண்டுபிடிக்க கிட்டத்தட்ட 50ஆண்டுகள் ஆகின் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் இப்போது அறிமுகப்படுத்தப்படும் மரபணு மாற்றுப் பயிர்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவைபற்றிப்புரியும் நாம்தான் நமக்கு நம் ஆரோக்கியத்துக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
Book Details | |
Book Title | உணவுத் தட்டுக்கு வரும் விஷம் |
Author | பூவுலகின் நண்பர்கள் |
Publisher | பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) |
Pages | 38 |
Published On | Dec 2019 |
Year | 2019 |
Edition | 2 |
Format | Paper Back |