-5 %
உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு?
பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் (ஆசிரியர்)
₹38
₹40
- Year: 2017
- ISBN: 9788177202489
- Page: 64
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நாம் அன்றாடம் விரும்பி அருந்தும் பானம் காபி. அதைக் குடிப்பது இன்று ஒரு சமுக பழக்கமாகவும் நிர்பந்த மாகவும் ஆகியிருக்கிறது. ஆனால் இப்பழக்கம் எப்படி நம்மை வந்தடைந்தது, இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இந்த நூல் நீங்கள் அருந்தும் ஒரு கோப்பையில் எவ்வளவு நஞ்சு இருக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாக விவரிக் கிறது. அத்துடன் பின்வருவன பற்றிய தகவல்களையும் வழங்குகிறது. - கஃபைன் என்பது என்ன? - காபியில் வேறு என்னவெல்லாம் உள்ளன? - கஃபைனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் - கஃபைனால் ஏற்பட்ட 3 முக்கிய நிகழ்வுகள் - உங்களுடைய உணவிலும் பானத்திலும் எவ்வளவு கஃபைன் உள்ளன? - கஃபைன்: அடிமையாக்குவதில் முதலிடம், ஏன்? - கஃபைன் அடுத்த நிக்கோட்டினா? - காபி தொழில்துறை எவ்வாறு நுகர்வோரிடம் உண்மையை மறைக்கிறது? - கஃபைனுக்கு மாற்று எதுவும் இருக்கிறதா? - ஆற்றலை ஊக்குவிப்பதற்கான குறிப்புகள் - கஃபைன் குறித்த மாயைகளை நீக்குவது எப்படி ?
Book Details | |
Book Title | உங்களுடைய ஒரு கோப்பை காபியில் எவ்வளவு நஞ்சு? (Ungaludaiya Oru Koppai Coffeeyil Evvalavu Nanju) |
Author | பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கம் (Pinaangu Payaneettaalarkal Sangam) |
ISBN | 9788177202489 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 64 |
Year | 2017 |