-5 %
உண்மை சார்ந்த உரையாடல்
கண்ணன் (தொகுப்பாசிரியர்)
₹342
₹360
- Year: 2003
- ISBN: 9788187477488
- Page: 288
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்பு. படைப்பாளி, அரசியல் கட்டுரையாளர், துறவி, நாடகாசிரியர் அல்லது பகுத்தறிவாளர், ஆன்மீகவாதி, மனித உரிமைப் போராளி, பின்நவீனத்துவக் கலைஞர், தத்துவ அறிஞர், புதிய முறை கதைசொல்லி எனப் பல முறைகளில் வகைப்படக்கூடிய - அதே நேரத்தில் எந்த வரையறையையும் மீறி நிற்கக் கூடிய - பன்முக ஆளுமைகளின் மனம் திறந்த பதிவுகள் இவை.
தாசீசியஸ், ஆற்றூர் ரவிவர்மா, மு. பொன்னம்பலம், எஸ். ராமகிருஷ்ணன், நித்ய சைதன்யயதி, சின்னக் குத்தூசி, சேரன், ரமேஷ் - பிரேம் இவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன.
Book Details | |
Book Title | உண்மை சார்ந்த உரையாடல் (Unmai Sarntha Uraiyadal) |
Compiler | கண்ணன் (Kannan) |
ISBN | 9788187477482 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 288 |
Published On | Nov 2002 |
Year | 2003 |
Format | Paper Back |