New
-5 %
உன்னைத் தாண்டி வருவாயா?
டாக்டர் சித்ரா அரவிந்த் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வாசகசாலை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்வின் இலக்கை அடைவதற்கு முதல் படி நம்மைப் பற்றி நாம் நன்றாக அறிந்தும் புரிந்தும்கொள்வதுதான். வாழ்வில் வெற்றி அடைபவா்களுக்கும் தோல்வி அடைபவா்களுக்கும் இதுதான் மிகப் பெரிய வித்தியாசம். மிகக் குறைந்த சதவிகிதத்தினரே தங்கள் வாழ்வை ரசித்து வாழ்கின்றனா். மகிழ்ச்சியும் ஊக்கமும் உள்ள மனதே பல விஷயங்களை ஆக்கப்பூா்வமாக சாதிக்கவும் செய்கிறது. அவ்வித மனமே பல உடல் மனநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கவும் செய்கின்றது. இந்நூல் உங்கள் மனதின் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நீங்கள் விடுபட உதவி செய்கிறது.
Book Details | |
Book Title | உன்னைத் தாண்டி வருவாயா? (Unnai thandi Varuvaya?) |
Author | டாக்டர் சித்ரா அரவிந்த் (Taaktar Sidhraa Aravindh) |
Publisher | வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | மனோதத்துவம், Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2024 New Releases |