
-4 %
உன்னை விட்டால் யாரும் இல்லை
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹43
₹45
- Edition: 1
- Year: 2009
- Page: 208
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பூம்புகார் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பதவி மோக விளையாட்டு அதிக உயிர்பலிகளை வாங்கும்.
முதலமைச்சரை கொன்றுவிட்டு தான் அந்த நாற்காலியில் உட்கார ஆசைப்படும் அமைச்சர் பார்த்திபராஜன் போட்ட திட்டம் வெளியில் கசிந்து விடத் தொடர் கொலைகள் விழுகிறது.அமைச்சரின் ஆசைப்படி அனைத்தும் நடந்தேறுவதாகப் பிம்பத்தை உண்டாக்கி விவேக் தகுந்த ஆதாரத்துடன் அவர் மகனுடன் சேர்ந்து அவரையும் கைது செய்து முதலமைச்சரை ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிடுகிறார்.
Book Details | |
Book Title | உன்னை விட்டால் யாரும் இல்லை (Unnai vittal yarum illai) |
Author | ராஜேஷ்குமார் (Raajeshkumaar) |
Publisher | பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam) |
Pages | 208 |
Published On | Mar 2009 |
Year | 2009 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |