Menu
Your Cart

உப்பு

உப்பு
-5 %
உப்பு
ஷிஹாப் கானம் (ஆசிரியர்), அ.ஜாகிர் ஹீசைன் (தமிழில்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
என் இடது கையில்  நாணயத்தை வைத்தேன் அதன்மேல் ஊதினேன் வலது கையால்  அதை மூடிவிட்டு  அவளிடம் கூறினேன்:  ‘பக்பூக்’ என்று சொல் அவளும் ‘பக்பூக்’ என்றாள்  கைகளைத் திறந்தேன்  எங்கே நாணயம்? எங்கே?  கண் சிமிட்டும் நேரத்தில்  நாணயம்  மாயமாய் மறைந்துவிட்டதே!  அவள் சிரித்தாள்  அவளது கண்களில்  அவ்வளவு ஆனந்தம்!  இறைவன் அவளைப் பாதுகாப்பானாக  அவளுக்கு  இன்னும்  இரண்டு வயதுகூட ஆகவில்லை  ‘பக்பூக்’  நாணயம்  காணாமல் போய்விட்டது வெல்வெட் ஆடை அணிவிக்கப்பட்ட  அவளது பெரிய பொம்மையை எடுத்துவரச் சென்றாள் அதை என் கையில் வைத்து  ‘பக்பூக்’ என்றாள்  நான் கரகரத்தக் குரலில் சொன்னேன்:  என் உயிரின் உயிரே!  இந்த பொம்மை  மாயமாய் மறைந்தால்  எவ்வளவு அழகாக இருக்கும்!  (பேத்தி ஹனூஃபிற்கு...)
Book Details
Book Title உப்பு (Uppu )
Author ஷிஹாப் கானம்
Translator அ.ஜாகிர் ஹீசைன்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 80
Published On Nov 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha